Poda Poda by Pradeep Kumar song Lyrics and video
Artist: | Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek |
Label: | T-Series Tamil |
Genre: | Love |
Release: | 2025-02-07 |
Lyrics (English)
PODA PODA SONG LYRICS: The song is sung by Pradeep Kumar from the soundtrack album for the Tamil film Irudhi Suttru , directed by Sudha Kongara, starring R. Madhavan and Ritika Singh. "PODA PODA" song was composed by Santhosh Narayanan , with lyrics written by Vivek . சிடு சிடு சினம் சீறும் மனம் எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன் கடு கடு முகம் காயும் ரத்தம் கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன் பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே மானம் இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மானம் போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ எரிகின்ற கோபங்கள் எரிபொருள் தரும் என் நரம்புகள் சுருட்டிட சக்கரம் வரும் பூ என தீமன அறிகுறி தரும் என் வாகன வேகத்தில் சூரியன் விழும் ஓ ஓஓ சக்கரம் சாலையில் சண்டையிடும் செல்லட்டும் என்னிடம் வந்துவிடும் போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ கரடு முரடன் எந்த கவலையும் இல்லை கடின வழியில் செல்லும் பயணம் இது பயந்து நடுங்கும் கெட்ட பழக்கமும் இல்லை ஒரு சண்டைக்காரனின் இதயம் இது ஓ ஓஓ உலகம் ஒரு திசையில் நடந்திட விரைந்து மறு திசையில் பறக்கிறேன் போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ சிடு சிடு சினம் சீறும் மனம் எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன் கடு கடு முகம் காயும் ரத்தம் கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன் பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே மானம் இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மானம் போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ Sidu sidu sinam Seerum manam Ethirpugal varum Muraithu kadakiren Kadu kadu mugam Kaayum raththam Kothi kothithidum Vegam edukkiren Paninthu nadakkum Adimai illai Thanmanamae manam Idhayam maraikum Udaigal illai Nirvaanamai manam Poda poda Ennai kattum vilangillai Oh ooo Poda poda Enakenna bhayam illai Oh ooo Erigindra kopangal Eriporul tharum En nerambugal surutida Sakkaram varum Poo ena thee mana Arikuri tharum En vagana vegathil Sooriyan vizhum Oh ooo… Sakkaram saalayil Sandayidum Sellattum ennidam Vanthu vidum Poda poda Ennai kattum vilangillai Oh ooo Poda poda Enakenna bhayam illai Oh ooo Karadu muradan Entha kavalayum illai Kadina vazhiyil sellum Payanam ithu Bayanthu nadungum Ketta pazhakamum illai Oru sandaikaranin Idhayam ithu Oh ooo Ulagam oru Dhisayil nadanthida Virainthu maru Dhisayil parakiren Poda poda Ennai kattum vilangillai Oh ooo Poda poda Enakenna bhayam illai Oh ooo Sidu sidu sinam Seerum manam Ethirpugal varum Muraithu kadakiren Kadu kadu mugam Kaayum raththam Kothi kothithidum Vegam edukkiren Paninthu nadakkum Adimai illai Thanmanamae manam Idhayam maraikum Udaigal illai Nirvaanamai manam Poda poda Ennai kattum vilangillai Oh ooo Poda poda Enakenna bhayam illai Oh ooo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poda Poda lyrics in Tamil by Pradeep Kumar, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.