Pickup Breakup Patchup by Joewin Shamalina, Syed Subahan, Sathyaprakash song Lyrics and video
Artist: | Joewin Shamalina, Syed Subahan, Sathyaprakash |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Viveka |
Label: | Think Music |
Genre: | |
Release: | 2020-05-25 |
Lyrics (English)
Pickup Breakup Patchup lyrics, பிக்கப் பிரேக்குப் பாச்சுப் the song is sung by Joewin Shamalina, Syed Subahan, Sathyaprakash from Anjelina. Pickup Breakup Patchup soundtrack was composed by D. Imman with lyrics written by Viveka. Life is a journey Make the right choice Is more than worthy to Listen to that voice.. Voice voice voice voice Voice voice voice voice Listen to that voice.. Voice voice voice voice Voice voice voice voice Madonna monalisa Sikkuvala solisa Nee pickup panna kokka pola Train up aagu raasa Vivadham panra aala U want to loose the girl ah Un FB inbox konjam kaattu Break up aagum dhoola Pick up….break up Patch up ..ellam romba easy da Pick up….break up Patch up ..seithu life-ai nesi daa A single GB drama Pottalae podhum maamaa Thanmaanam ketta vaathu mutta Thaana serum aama Thammathundae thaan life-u Summa vidaadhae gap-ppu Unnoda vex-ah nikkadhae Annaalum veiyu aappu Pick up….break up Patch up ..ellam romba easy da Pick up….break up Patch up ..seithu life-ai nesi daa Penn azhagilae thallaadi Thaedi odi vaadi Karaindhu ponadhoru kaalam Kann kasiyavae Nenjodu sogam yenthi kondu Karaindhu ponadhoru kaalam Gud morning bothu Kaadhal malarum God afternoon-il Kaadhal alarum Engo orr kaadhal meendum thodarum Hey pick up breakup patchup sagajam Pick up….break up Patch up ..ellam romba easy da atozlyric.com Pick up…. Haa..aaa Break up… Haa..aaa Patch up .. Haa..aaa Seithu life-ai nesi daa Life is a journey Make the right choice Is more than worthy to Listen to that voice.. Voice voice voice voice Voice voice voice voice Gajiniyil paadhi muyarchiyum Rajiniyil paadhi kavarchiyum Irundhu vittaal podhumada Easy ah thookalaam evalaiyum Saguniyil paadhi moolaiyum Sabalathai aalum leelaiyum Therinthuvittaal podhumada Breakup seiyalaam evalaiyum Penn..kannai suttrida Naan…pennai suttrida En…vaazhvin vettridam theerum theerum Penn..thollai vilagida Naan…breakup pazhagida Nee ..sollum arivurai vendum vendum Picasso drawing pola Pakkavaa pogum girl ah Ai sketch-ai pottu pick up panna Anjae nimisham vela Dacalty kaattum ponna Jakkava breakup panna Amenesia patient-ai pola Aakki kollanum unna Pick up…. Pick up Break up… Break up Patch up .. Patch up Ellam romba easy da Pick up…. Nana naa na naa Break up… Nana naa Patch up .. Nana naa Seithu life-ai nesi daa Penn azhagilae thallaadi Thaedi odi vaadi Karaindhu ponadhoru kaalam Kann kasiyavae Nenjodu sogam yenthi kondu Karaindhu ponadhoru kaalam Gud morning bothu Kaadhal malarum God afternoon-il Kaadhal alarum Engo orr kaadhal meendum thodarum Engo orr kaadhal meendum thodarum Hey pick up breakup patchup sagajam Sagajam……… Pick up….break up Patch up ..ellam romba easy da Pick up….break up Patch up ..seithu life-ai nesi daa லைப் இஸ் எ ஜெர்னி மேக் தி ரைட் சாய்ஸ் இஸ் மோர் தென் வொர்தி டு லிஸன் டு தட் வாய்ஸ்…. வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் லிஸன் டு தட் வாய்ஸ்…. வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் மடோன்னா மோனலிசா சிக்குவாளா சொலிசா நீ பிக் அப் பண்ண கொக்க போல ட்ரைன் அப் ஆகு ராசா விவாதம் பண்ற ஆள யூ வான்ட் டு லூஸ் தி கேர்ள்ளா உன் எப்பி இன்பாக்ஸ் கொஞ்சம் காட்டு பிரேக் அப் ஆகும் தூளா பிக் அப்…..பிரேக் அப் பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா பிக் அப்…..பிரேக் அப் பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா ஏ சிங்கள் ஜிபி டிராமா போட்டாலே போதும் மாமா தன்மானம் கேட்ட வாத்து முட்டை தான சேரும் ஆமா தம்மாதுண்டேதான் லைப்பு சும்மா விடாதே கேப்பு உன்னோட வெக்ஸ்ஸா நிக்காதே அந்நாளும் வெய்யு ஆப்பு பிக் அப்…..பிரேக் அப் பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா பிக் அப்…..பிரேக் அப் பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா பெண் அழகில்லே தள்ளாடி தேடி ஓடி வாடி கரைந்து போனதொரு காலம் கண் கசியவே நெஞ்சோடு சோகம் ஏத்தி கொண்டு கரைந்து போனதொரு காலம் குட் மார்னிங் போது காதல் மலரும் குட் ஆப்டர்நவ்னில் காதல் அலறும் எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும் ஹேய் பிக் அப் பிரேக் அப் பேட்ச் அப் சகஜம் பிக் அப்…..பிரேக் அப் பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா பிக் அப்…. ஹா….ஆஅ… பிரேக் அப் ….. ஹா….ஆஅ… பேட்ச் அப்….. ஹா….ஆஅ… செய்து லைப்பை நேசிடா லைப் இஸ் எ ஜெர்னி மேக் தி ரைட் சாய்ஸ் இஸ் மோர் தென் வொர்தி டு லிஸன் டு தட் வாய்ஸ்…. வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் கஜினியில் பாதி முயற்சியும் ரஜினியில் பாதி கவர்ச்சியும் இநருந்து விட்டால் போதுமடா ஈசியா தூக்கலாம் எவளையும் சகுனியில் பாதி மூளையும் சபலத்தில் ஆளும் லீலையும் தெரிந்துவிட்டால் போதுமடா பிரேக் அப் செய்யலாம் எவளையும் பெண்….கண்ணை சுற்றிட நான்….பெண்ணை சுற்றிட என் வாழ்வும் வெற்றிடம் தீரும் தீரும் பெண்…தொல்லை விலகிட நான் பிரேக் அப் பழகிட நீ…சொல்லும் அறிவுரை வேண்டும் வேண்டும் பிக்காசோ டிராயிங் போல பக்காவா போகும் கேர்ள்ளா ஐ ஸ்கெட்ச்சை போட்டு பிக் அப் பண்ணா அஞ்சே நிமிஷம் வேலை டகால்டி காட்டும் பொண்ண ஜகவா பிரேக் அப் பண்ண அமீனிசியா பேசன்ட்டை போல ஆக்கி கொல்லனும் உன்னை பரத்கிரிக்.காம் பிக் அப்…. பிக் அப்…. பிரேக் அப்… பிரேக் அப் பேட்ச் அப்….. பேட்ச் அப்….. எல்லாம் ரொம்ப ஈசிடா பிக் அப்…. நன னா ன னா பிரேக் அப்….. நன னா பேட்ச் அப்….. நன னா செய்து லைப்பை நேசிடா பெண் அழகில்லே தள்ளாடி தேடி ஓடி வாடி கரைந்து போனதொரு காலம் கண் கசியவே நெஞ்சோடு சோகம் ஏத்தி கொண்டு கரைந்து போனதொரு காலம் குட் மார்னிங் போது காதல் மலரும் குட் ஆப்டர்நவ்னில் காதல் அலறும் எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும் எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும் ஹேய் பிக் அப் பிரேக் அப் பேட்ச் அப் சகஜம் சகஜம்……. பிக் அப்…..பிரேக் அப் பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா பிக் அப்…..பிரேக் அப் பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pickup Breakup Patchup lyrics in Tamil by Joewin Shamalina, Syed Subahan, Sathyaprakash, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.