Chowkidar by Arunraja Kamaraj song Lyrics and video
Artist: | Arunraja Kamaraj |
---|---|
Album: | Single |
Music: | Raj Aryan |
Lyricist: | Arunraja Kamaraj |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-06-05 |
Lyrics (English)
Chowkidar lyrics, சவுக்கிடர் the song is sung by Arunraja Kamaraj from Gurkha. Chowkidar soundtrack was composed by Raj Aryan with lyrics written by Arunraja Kamaraj. Rajaa veshathil chowkidhaaru Lesaa paarthaalae paththikkuvaaru Kaaja podaatha pant-ah paaru Hey rojaa nenjukkul kuthikkuvaaru Heyy ambaani moonjellaam Adangungadaa Enga bhagadhooru baabunna Padhungungadaa Kannadi bommailaam odhungungadaa Ivan gaandaana mirugam thaan Thoora podaa I am back atozlyric.com Ivandhaan rombha polladhavan Moonam basha theriyaadhavan Yaar vambukkum pogaathavan Ada oor anbathaan thattadhavan Ivan gurkhaa… Pathala pathala pathala pathala Ivan thaan gurkhaa Innum pathala pathala pathala Ivan gurkhaa… Pathala pathala pathala pathala Ivan thaan gurkhaa Innum pathala pathala pathala Aaa jaa aaa aajaarae Jaa jaa jaa thuujaarae Khaa gau kyaa sangat heyy Hum thum kyaa nafrath heyy Hey apraani moonjellam Adangungadaa Enga bhagadhooru baabunna Padhungungadaa Kannadi bommailaam odhungungadaa Ivan gaandaana mirugam thaan Thoora podaa Ivandhaan rombha polladhavan Moonam basha theriyaadhavan Yaar vambukkum pogaathavan Ada oor anbathaan thattadhavan Ivan gurkhaa… Pathala pathala pathala pathala Ivan thaan gurkhaa Innum pathala pathala pathala Ivan gurkhaa… Pathala pathala pathala pathala Ivan thaan gurkhaa Innum pathala pathala pathala Ivan gurkhaa… Ivan thaan gurkhaa Ivan gurkhaa… Ivan thaan gurkhaa ராஜா வேசத்தில் சௌகிதாரு லேசா பார்த்தாலே பத்திக்குவாரு காஜா போடாத பேண்ட்ட பாரு ஹேய் ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு ஹேய் அம்பானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா ஐ ஆம் பேக் இவன்தான் ரொம்ப பொல்லாதவன் மூனாம் பாஷை தெரியாதவன் யார் வம்புக்கும் போகாதவன் அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன் பரத்கிரிக்.காம் இவன் கூர்க்கா… பத்தல பத்தல பத்தல பத்தல இவன்தான் கூர்க்கா… இன்னும் பத்தல பத்தல பத்தல இவன் கூர்க்கா… பத்தல பத்தல பத்தல பத்தல இவன்தான் கூர்க்கா… இன்னும் பத்தல பத்தல பத்தல ஆ ஜா ஆ ஆஜாரே ஜா ஜா ஜா துஜாரே க்ஹா கு க்யா சங்கட் ஹேய்ய் ஹம் தும் க்யா நப்ரத் ஹேய்ய் ஹேய் அப்ரானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா இவன்தான் ரொம்ப பொல்லாதவன் மூனாம் பாஷை தெரியாதவன் யார் வம்புக்கும் போகாதவன் அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன் இவன் கூர்க்கா… பத்தல பத்தல பத்தல பத்தல இவன்தான் கூர்க்கா… இன்னும் பத்தல பத்தல பத்தல இவன் கூர்க்கா… பத்தல பத்தல பத்தல பத்தல இவன்தான் கூர்க்கா… இன்னும் பத்தல பத்தல பத்தல இவன் கூர்க்கா… இவன்தான் கூர்க்கா… இவன் கூர்க்கா… இவன்தான் கூர்க்கா… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chowkidar lyrics in Tamil by Arunraja Kamaraj, music by Raj Aryan. Includes YouTube video and lyrics in multiple languages.