Kolladha Kannara by Sanjay Manickam song Lyrics and video
Artist: | Sanjay Manickam |
---|---|
Album: | Single |
Music: | Sanjay Manickam |
Lyricist: | Jegan Kaviraj |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2024-11-20 |
Lyrics (English)
LYRICS OF KOLLADHA KANNARA IN TAMIL: 'கொல்லாத கண்ணார' The song is sung by Sanjay Manickam from the Tamil film Oru Nodi , directed by B. Manivarman. The film stars Thaman Kumar, M. S. Bhaskar and Vela Ramamoorthy in the lead role. "KOLLADHA KANNARA" is a Playful song, composed by Sanjay Manickam , with lyrics written by Jegan Kaviraj . கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி நீ பெண்ணே உன்ன தேடி வந்த சொந்தமடி நான் கண்ணே பச்சை புள்ள முத்தம் போல நெஞ்சுக்குள்ள வந்தாயே அடைகாத்து வச்சு இருக்கேன்டி கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல ஓ நெஞ்சுக்குள்ள வந்தவ நீதான் புன்னகை சிந்திடும் பூதான் வைகறை காத்துல கேட்டிருந்தேன்டி உன்னை தாண்டிய பேரழகி காணல காணல நீதான் நீதான் மலரானேன் நான்தான் உசுருல கோர்த்தேனே கொஞ்சம் பாரடி அழகே கண்டதில்ல உன் போல கண்சாடை அழகான வலை போல நானும் வீழல வரமே வரமே இந்த கணம் போதுமே உன் கண்ணுக்குள்ள காத்து இருப்பேன்டி கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி நீ பெண்ணே உன்ன தேடி வந்த சொந்தமடி நான் கண்ணே பச்சை புள்ள முத்தம் போல நெஞ்சுக்குள்ள வந்தாயே அடைகாத்து வச்சு இருக்கேன்டி அடைகாத்து வச்சு இருக்கேன்டி அடைகாத்து வச்சு இருக்கேன்டி கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola Adi minnal senja jannal oli Nee pennae Unna thaedi vantha sonthamadi Pachai pulla muththam pola Nenjukkulla vanthaayae Adaikaaththu vachchu irukendi Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola Oh nenjukkulla vanthava neethaan Punnagai sinthidum poothaan Vaigarai kaaththula kettirunthaendi Unnai thaandiya perazhagi kaanala kaanala Neethaan neethaan malaraanen naanthaan Usurula korththenae konjam paaradi Azhage kanndathilla in pola kanjaadai Azhagaana valai pola naanum veezala Varame varame intha kanam pothume Un kannukkulla kaaththu iruppendi Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola Adi minnal senja jannal oli Nee pennae Unna thedi vantha sonthamadi Naan kannae Pachai pulla muththam pola Nenjukkulla vanthaayae Adaikaaththu vachchu irukendi Adaikaaththu vachchu irukendi Adaikaaththu vachchu irukendi Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kolladha Kannara lyrics in Tamil by Sanjay Manickam, music by Sanjay Manickam. Includes YouTube video and lyrics in multiple languages.