Semma Weightu by Santhosh Narayanan, Harihara Sudhan song Lyrics and video
Artist: | Santhosh Narayanan, Harihara Sudhan |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Arunraja Kamaraj, Dopeadelicz, Logan |
Label: | Wunderbar Films |
Genre: | Pop |
Release: | 2024-12-26 |
Lyrics (English)
'செம்ம வெயிட்டு' | SEMMA WEIGHTU SONG LYRICS IN TAMIL: The song "Semma Weightu" is sung by Santhosh Narayanan and Harihara Sudhan from Dhanush starrer Tamil film Kaala , directed by Pa. Ranjith. SEMMA WEIGHTU song was composed by Santhosh Narayanan , with lyrics written by Arunraja Kamaraj , Dopeadelicz and Logan . செம்ம வெயிட்டு செம்ம வெயிட்டு அடங்க மறுப்பவன் வெளிச்சம் கொடுப்பவன் கவலை கலைக்கிறவன் யாருன்னுதான் காட்டு மனச தொடவில்ல மனுஷன் விடவில்ல கருப்ப பூசிக்கிட்டு வந்தவரு கிரேட்டு எங்கள் கறுப்பர் நகரத்தின் கருப்பு வைரம் கருன் சிறுத்தை இந்த ஊரு காவல் வீரன் மச்சாடுன்னா வீடு திரும்பமாட்ட எங்க சாலுள போட்டு தாக்கு யாரு வந்தாலும் நம்ம வழியில பி கேர்புல் இதுதான் தாராவி பாரு பாரு யாரு யாரு வந்துட்டா உன் முன்னாடி ஏஹேய் மவனே நீ காலி காலா சேட் இனிமே நம்ம பின்னாடி சோ சிதற விடலாம் கதற விடலாம் சிறக விரித்து பறக்க விடலாம் தடுக்க வந்தாலும் தடையில்லாமல் அழித்து விடலாம் செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு ஹே செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு கிராஸ் ரோடு டி ஜங்ஷன் 60 பீட்டு 90 பீட்டு கோலிவாடா கும்பர்வாடா ரொம்ப ரொம்ப பில்லாடா ஒட்டுமொத்த ஏரியாவும் காலாவோட கீழ டா செம்ம வெயிட்டு செம்ம வெயிட்டு கோவில் மணி அத்தனையும் ஒத்துமையா ஒலிக்கும் சொந்த பந்தம் போல தான் ஒன்னா நாங்க இருப்போம் எப்படியும் எங்க கொடி உச்சத்துல பறக்கும் வணக்கம் நமஸ்கார் சலாம் அலைக்கும் எப்பவும் நம்ம கூட்டம் யூனிட்டடா இருக்கும் ஸ்லம்ம பத்தி உன் எண்ணத்த கொஞ்சம் மாத்திக்கோ உள்ள வந்து எங்க லைப் ஸ்டைல நீ பாத்துக்கோ ஜோபடா வீடானாலும் ஷோக்கா நாங்க இருப்போம் காலுக்கு கீழ கீச்சனாலும் நெஞ்ச நிமித்தி நடப்போம் தோள் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம் ஏறி பேசி பாரு தொங்க விட்டு தோள உரிப்போம் கைய கட்டி வாய பொத்தி நின்ன காலம் போச்சு எட்டி வந்து நின்னதெல்லாம் வானத்தில ஏத்தியாச்சு தாராவி எங்க ஏரியா இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யாரு இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யாரு ஹே செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு ஹே ஹே ஹே ஹே ஹே செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு யா ஹா நகரு நெரிசல் பிணைஞ்சு கிடப்போம் தகர ஓட்டில் தாக்கு பிடிப்போம் உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம் உலுக்க நெனச்சா விரட்டி அடிப்போம் செம்ம வெயிட்டு செம்ம வெயிட்டு செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு ஒன்னாவே வாழுறது எப்பவுமே முக்கியம்தான் நம்மோட மக்களுக்கு ஒத்துமையே ரத்தினம்தான் கலைக்க நெனச்சா கலைய மாட்டோம் அழிக்க நெனச்சா நெனப்ப அழிப்போம் செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு ஹே ஹே ஹே ஹே இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யார் ஹே ஹே ஹே ஹே ஹே செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு காலா காலா காலா காலா நம்ம காலா சேட் காலா காலா காலா காலா நம்ம காலா சேட் காலா காலா காலா காலா நம்ம காலா சேட் காலா காலா காலா காலா நம்ம காலா சேட் காலா காலா காலா காலா நம்ம காலா சேட் காலா சேட் நம்ம காலா சேட் Semma weighttu Semma weighttu Adanga maruppavan Velicham koduppavan Kavala kalaikkiravan Yaarunnudhan kaattu Manasa thodavilla Manushan vidavilla Karuppa poosikittu Vanthavaru greattu Engal karuppar nagarathin Karuppu vairam Karun chiruthai Intha ooru kaaval veeran Machadunna veedu thirumba maata Enga chawlula pottu thaakku Yaaru vandhalum namma vazhiyila Be careful Ithudhan dhaaravi Paaru paaru Yaaru yaaru Vandhutta un munnadi Yehei mavanae nee gaali Kaala saet inimae namma pinnadi So sidhara vidalaam Kadhara vidalaam Siraga virithu parakka vidalaam Thadukka vandhalum Thadaiyillaamal azhithu vidalaam Semma weightu Namma kaala saettu Heyyy Semma weightu Namma kaala saettu Cross road t junction 60 feettu 90 feetu koliwada Kumbharwada romba romba billa da Ottumotha areavum Kaalavoda qila da Semma weightu Semma weightu Kovil mani athanaiyum Othumaiya olikkum Sondha pandham polathan Onna naanga iruppom Eppadiyum enga kodi Uchathula parakkum Vanakkam namaashkaar Salam alaikkum Eppavum namma kootam United ah irukkum Slum ah pathi un ennatha Konjam maathikko ulla vandhu Enga life style-ah nee paathukko Jopada veedanalum shokka naanga iruppom Kaaluku keezha keechadnaalum Nenja nimithi nadappom Thol koduppom thukkatthilum sirippom Yeri pesi paaru thonga vittu Thola urippom Kaiya katti vaaya pothi Ninna kaalam pochu Etti vandhu ninnathellaam Vaanathila yethiyachu Dharaavi enga area Inga kaala saet thaan Avaru munna vera yaaru Inga kaala saet thaan Avaru munna vera yaaru Hey Semma weightu Namma kaala saettu Heyyy hey hey hey hey Semma weightu Namma kaala saettu Yaa haa Romba kadharnaak maatha kaala saet Ise bajke jab there Irathe naa ho naek Maathatek thyaache Sange maaje maappu Street ulla sathur Thethil thulaa aappu Nagaru nerisal Penanju kedappom Thagara ottil Thaakku pidippom Uyaram therinju Usura koduppom Ulukka nenacha Veratti adippom Semma weightu Semma weightu Semma weightu Namma kaala saettu Onnaavae vaazhurathu Eppavumae mukkiyamdhan Nammoda makkalukku Othumaiya kaththirundha Kalaikka nenacha kalaiya maatom Azhikka nenacha nenappa azhippom Semma weightu Namma kaala saettu Heyy hey hey hey Inga kaala saet dhaan Avaru munna vera yaar? Hey hey hey hey hey Semma weightu Namma kaala saettu Kaala kaala kaala Kaala namma kaala saet Kaala kaala kaala Kaala namma kaala saet Kaala kaala kaala Kaala namma kaala saet Kaala kaala kaala Kaala namma kaala saet Kaala kaala kaala Kaala namma kaala saet Kaala saet Namma kaala saet Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Semma Weightu lyrics in Tamil by Santhosh Narayanan, Harihara Sudhan, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.