My Life My Rules by Nakkhul song Lyrics and video
Artist: | Nakkhul |
---|---|
Album: | Single |
Music: | Arun NV |
Lyricist: | Vishnu Edavan |
Label: | Divo Music |
Genre: | Playful |
Release: | 2024-10-18 |
Lyrics (English)
LYRICS OF MY LIFE MY RULES IN TAMIL: 'மை லைப் மை ரூல்ஸ்ட' The song is sung by Nakkhul from the Tamil film Vasco Da Gama , directed by RG Krishnan. The film stars Nakkhul, K. S. Ravikumar and Vamsi Krishna in the lead role. "MY LIFE MY RULES" is a Playful song, composed by Arun NV , with lyrics written by Vishnu Edavan . அடி அடி மோளத்த சூடேத்திக்க நல்லா வெறியேத்திக்க தா தா சவுண்ட் ஏத்திக்க கொலைவெறி கூட்டத்தை நீ கூட்டிக்க சோக்கா வெயிட் ஆயிக்கோ கொத்தா வைப் ஆயிக்கோ நாக்குமுக்குதான் நாக்குமுக்குதான் நான் எறங்குனா நாக்குமுக்குதான் தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தா காத்தடிக்குது காத்தடிக்குது என் திசையில கூத்தடிக்குது தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தா நாக்குமுக்குதான் நாக்குமுக்குதான் நான் எறங்குனா நாக்குமுக்குதான் தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தா காத்தடிக்குது காத்தடிக்குது என் திசையில கூத்தடிக்குது தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தா மை லைப் மை ரூல்ஸ்டா ஓரங்கட்டு நாக்குமுக்குதான் நாக்குமுக்குதான் நான் எறங்குனா தா டூ மச்சு நான்சென்ஸ்னா நடைய கட்டு காத்தடிக்குது காத்தடிக்குது என் திசையில தா மை லைப் மை ரூல்ஸ்டா ஓரங்கட்டு நாக்குமுக்குதான் நாக்குமுக்குதான் நான் எறங்குனா தா டூ மச்சு நான்சென்ஸ்னா நடைய கட்டு காத்தடிக்குது காத்தடிக்குது என் திசையில தா பக்கா ஸ்கெட்ச் ஆச்சு கட் அவுட் வச்சாச்சு லக்கா செட் ஆச்சுடா போடா டாப் கியர் போட்டாச்சு தரைய விட்டாச்சு ஹார்டு வொர்க் கிளிக் ஆச்சுடா எறங்குனா செதுக்கனும் நெனச்சத முடிக்கணும் அடக்குனா வெடிக்குனும் வேற மாறி நீ தொகுருனா வெடிக்கனும் எகுருனா நசுக்கனும் ஒதுக்குனா ஒடைக்கணும் வேற மாறி நீ மை லைப் மை ரூல்ஸ்டா ஓரங்கட்டு நாக்குமுக்குதான் நாக்குமுக்குதான் நான் எறங்குனா தா டூ மச்சு நான்சென்ஸ்னா நடைய கட்டு காத்தடிக்குது காத்தடிக்குது என் திசையில தா மை லைப் மை ரூல்ஸ்டா ஓரங்கட்டு நாக்குமுக்குதான் நாக்குமுக்குதான் நான் எறங்குனா தா டூ மச்சு நான்சென்ஸ்னா நடைய கட்டு காத்தடிக்குது காத்தடிக்குது என் திசையில தா Adi adi molatha soodethikka Nalla veriyethikka Thatha sound ethikka Kolveri kootatha nee kootikka Sokka weight aayikko Kotha vibe aayikko Nakkaamukku than Nakkaamukku than Naan eranguna Nakkaamukku than Thatharigida thatharigida Thatharigida tha Kaathadikuthu kaathadikuthu En thisaiyila kooth adikuthu Thatharigida thatharigida Thatharigida tha Nakkaamukku than Nakkaamukku than Naan eranguna Nakkaamukku than Thatharigida thatharigida Thatharigida tha Kaathadikuthu kaathadikuthu En thisaiyila kooth adikuthu Thatharigida thatharigida Thatharigida tha My life my rules da Orangattu Nakkaamukku than Nakkaamukku than Naan eranguna dha Too muchu nonsense na Nadaya kattu Kaathadikuthu kaathadikuthu En thisaiyila dha My life my rules da Orangattu Nakkaamukku than Nakkaamukku than Naan eranguna dha Too muchu nonsense na Nadaya kattu Kaathadikuthu kaathadikuthu En thisaiyila dha Pakka sketch aachu Cut out vachachu Luck ah set aachu da Podu top gear pottachu Tharai ya vittachu Hard work click aachu da Eranguna sethukanum Nenachatha mudikanum Adakuna vedikanum vera mari nee Thoguruna vedikanum Eguruna nasukanum Othukuna odaikanum vera mari nee My life my rules da Orangattu Nakkaamukku than Nakkaamukku than Naan eranguna dha Too muchu nonsense na Nadaya kattu Kaathadikuthu kaathadikuthu En thisaiyila dha My life my rules da Orangattu Nakkaamukku than Nakkaamukku than Naan eranguna dha Too muchu nonsense na Nadaya kattu Kaathadikuthu kaathadikuthu En thisaiyila dha Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: My Life My Rules lyrics in Tamil by Nakkhul, music by Arun NV. Includes YouTube video and lyrics in multiple languages.