Ahh Ohh Isai by G. V. Prakash Kumar song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar |
---|---|
Album: | Single |
Music: | Taj Noor |
Lyricist: | Pa. Vijay |
Label: | TrendMusic |
Genre: | Romantic |
Release: | 2020-02-28 |
Lyrics (English)
அத் ஒத் இசை | AHH OHH ISAI LYRICS IN TAMIL: The song is recorded by G. V. Prakash Kumar from the Tamil film Strawberry , directed by Pa. Vijay. The film stars Pa. Vijay, Samuthirakani and Devayani in the lead role. The music of "AHH OHH ISAI" song is composed by Taj Noor , while the lyrics are penned by Pa. Vijay . ஆ ஓ இசையே ஆசையான இம்சையே வெண்ணிலா திசையே அஸ்கு புஸ்க்கு பாஷையே அத்து மீறலே அன்பு விம்மலோ அடாவடி செய்யும் அதிரடி அழகே ஓ முத்த தும்மலே வெக்க விக்கலே இதயத்தில் விழுந்த இடியாப்ப சிக்கலே உன் மேல் பூக்கொட்டும் மரம் கேட்டேன் உன் மேல் பனி பெய்யும் முகில் கேட்டேன் பரத்கிரிக்.காம் ஆ ஓ இசையே ஆசையான இம்சையே வெண்ணிலா திசையே நானன் னா னா னா னா ஆண் : ஈபில் டவர் அழகே நீயும் நானும் அழகே அழகே நைட் வாக்கிங் போகலாம் லண்டன் பிரிட்ஜ்யின் நடுவே பிரிட்டிஷ் மியூசிக் அதிலே அதிலே பிரைட் வாக்கிங் போகலாம் நானன் னா னா னா னா நானன் னா னா னா னா லிபர்ட்டி சிலையின் நடுவிலே காதல் கரையும் நொடியிலே இச் இச் சத்தம் போடலாம்……ஆஅம் சத்தம் போடலாம்…..ஆஅம்…. ஆ ஓ இசையே ஆசையான இம்சையே வெண்ணிலா திசையே அஸ்கு புஸ்க்கு பாஷையே அத்து மீறலே அன்பு விம்மலோ அடாவடி செய்யும் அதிரடி அழகே ஓ முத்த தும்மலே வெக்க விக்கலே இதயத்தில் விழுந்த இடியாப்ப சிக்கலே. atozlyric.com Ah ooh isaiyae Aasaiyaana imsaiyae Vennila dhisaiyae Asku bushkku baashayae Athu meeralae anbu vimmalae Adavadi seiyum athiradi azhagae Oh mutha thummalae Vekka vitkkalae Idhayathil vizhuntha Idiyaappa sikkalae Un mael pookottum Maram ketten Un mael pani peiyum Mugil kettaen Ah ooh isaiyae Aasaiyaana imsaiyae Vennila dhisaiyae Naanan naa naa naa naa Eiffel tower azhagae Neeyum naanum azhagae azhagae Night walking pogalaam London bridge-in naduvae British music adhilae adhilae Bright walking pogalaam Naanan naa naa naa naa Naanan naa naa naa naa Liberty silaiyin naduvilae Kaadhal karaiyum nodiyilae Ich ich satham podalaam…aamm Satham podalaam…aaam…. Ah ooh isaiyae Aasaiyaana imsaiyae Vennila dhisaiyae Asku bushkku baashayae Athu meeralae anbu vimmalae Adavadi seiyum athiradi azhagae Oh mutha thummalae Vekka vitkkalae Idhayathil vizhuntha Idiyaappa sikkalae. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ahh Ohh Isai lyrics in Tamil by G. V. Prakash Kumar, music by Taj Noor. Includes YouTube video and lyrics in multiple languages.