Kodiyil Oruvan Theme by Vijay Antony song Lyrics and video
Artist: | Vijay Antony |
---|---|
Album: | Single |
Music: | Vijay Antony, Dinesh Kanagaratnam |
Lyricist: | Arun Bharathi |
Label: | Saregama |
Genre: | |
Release: | 2021-09-16 |
Lyrics (English)
கோடியில் ஒருவன் தீம் | KODIYIL ORUVAN THEME SONG LYRICS IN TAMIL: The song is recorded by Vijay Antony from the Tamil film Kodiyil Oruvan , directed by Ananda Krishnan. The film stars Vijay Antony, Ramachandra Raju and Aathmika in the lead role. The music of "KODIYIL ORUVAN THEME" song is composed by Vijay Antony and Dinesh Kanagaratnam , while the lyrics are penned by Arun Bharathi . Kodiyil oruvan Yezhayin pudhalvan Naatai vitruthan kooru pottidum Kootathirku pagaivan Kodiyil oruvan Kobaththil samaran Naatai vitruthan kooru pottidum Kootaththirku pagaivan Pasikkum kootam theruvil nirkum Nilaiyai maatra mudivugal eduppan Idhayam muzhukka unnai sumandhu Valigal thaanguvaan Padhukkum kootam thalaigal therikka Theruvil oda thalaivali koduppaan Unakkaai pirandhu unnakkaai irundhu Unakaai vaazhuvaan Kodiyil oruvan Yezhayin pudhalvan Naatai vitruthan kooru pottidum Kootathirku pagaivan Kodiyil oruvan Kobaththil samaran Naatai vitruthan kooru pottidum Kootaththirku pagaivan The drop of the hat The drop of the rap The drop of the beat You might it listen to What thoughts was fact The drop of the hat The drop of the rap The drop of the beat You might it listen to What thoughts was fact Pinnadi pesatha munnadi vaa Kankkatti viththaiya no no Kannaadi munnaadi viruntha kattipputta Athe gethu than aagaathu no no Ivan than udambil kadavul kondu Mirugam azhiththu irukuda Yezhayin manathil kodi katti Vaazhappiranthavan naanada Yenga sananga ellam nalla sanam Kuzha saami kuda onna nikkum Kodi kodiyaa than koottam serum Ondru sernthu ippo seiyyapporom atozlyric.com Janaga managa thooki adi Thana thana thana thooki adi Thanamana kana kana janaa Kana kana kana kana kanaa Kanaga nanaga nanaga nanaga Nanaga nanaga nanaga nanaga Nanaga nanaga nanaga nanaga Nanaga nanaga nanaga nanaga Anbil thaayavan Pagai kootathirku peyavaan Avanai nambividu Unnai kaapaatruvaan Nodikkul mudippaan Vidiyal koduppaan Idikkum idiyil madiyil paduppaan Thadukkum thadaikkal Ivanin padikkal Sigarathai thoduvaan Nanban Kodiyil oruvan Ezhaiyin puthalvan Naatai vitruthan kooru pottidum Kootaththirku pagaivan Kodiyil oruvan Kobaththil samaran Naatai vitruthan kooru pottidum Kootaththirku pagaivan Pasikkum kootam theruvil nirkum Nilaiyai maatra mudivugal eduppan Idhayam muzhukka unnai sumandhu Valigal thaanguvaan Padhukkum kootam thalaigal therikka Theruvil oda thalaivali koduppaan Unakkaai pirandhu unnakkaai irundhu Unakaai vaazhuvaan Kodiyil oruvan. கோடியில் ஒருவன் ஏழையின் புதல்வன் நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும் கூட்டத்திற்கு பகைவன் கோடியில் ஒருவன் ஏழையின் புதல்வன் நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும் கூட்டத்திற்கு பகைவன் பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும் நிலையை மாற்ற முடிவுகள் எடுப்பான் இதயம் முழுக்க உன்னை சுமந்து வலிகள் தாங்குவான் பதுக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க தெருவில் ஓட தலைவலி கொடுப்பான் உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து உனக்காய் வாழ்வான் கோடியில் ஒருவன் ஏழையின் புதல்வன் நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும் கூட்டத்திற்கு பகைவன் கோடியில் ஒருவன் ஏழையின் புதல்வன் நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும் கூட்டத்திற்கு பகைவன் பரத்கிரிக்.காம் த டிராப் ஆப் த ஹேட் த டிராப் ஆப் த ரேப் த டிராப் ஆப் த பீட் யு மைட் இட் லிசன் டு வாட் தாட்ஸ் வாஸ் பேக்ட் த டிராப் ஆப் த ஹேட் த டிராப் ஆப் த ரேப் த டிராப் ஆப் த பீட் யு மைட் இட் லிசன் டு வாட் தாட்ஸ் வாஸ் பேக்ட் பின்னாடி பேசாத முன்னாடி வா கண்கட்டி வித்தையா நோ நோ கண்ணாடி முன்னாடி விருந்த காட்டிபுட்ட அதே கெத்து தான் ஆகாது நோ நோ இவன் தான் உடம்பில் கடவுள் கொண்டு மிருகம் அழித்து இருக்குடா ஏழையின் மனதில் கொடி கட்டி வாழப்பிறந்தவன் நானடா ஏக சனங்க எல்லாம் நல்ல சனம் குல சாமி கூட ஒண்ணா நிக்கும் கோடி கோடியா தான் கூட்டம் சேரும் ஒன்று சேர்ந்து இப்போ செய்யபோறோம் ஜனக மனக தூக்கி அடி தன தன தன தூக்கி அடி தனமன கன கன ஜனா கன கன கன கன கனா கனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக நனக அன்பில் தாயாவான் பகை கூட்டத்திற்கு பேயாவான் அவனை நம்பிவிடு உன்னை காப்பாற்றுவான் நொடிக்குள் முடிப்பான் விடியல் கொடுப்பான் இடிக்கும் இடியின் மடியில் படுப்பான் தடுக்கும் தடைகள் இவனின் படிகள் சிகரத்தை தொடுவான் நண்பன் கோடியில் ஒருவன் ஏழையின் புதல்வன் நாட்டை விற்றுத்தான் கூறு போட்டிடும் கூட்டத்திற்கு பகைவன் கோடியில் ஒருவன் கோவத்தில் சமரன் நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும் கூட்டத்திற்கு பகைவன் பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும் நிலையை மாற்ற முடிவுகள் எடுப்பான் இதயம் முழுக்க உன்னை சுமந்து வலிகள் தாங்குவான் பத்துக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க தெருவில் ஓட தலைவலி கொடுப்பான் உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து உனக்காய் வாழ்வான் கோடியில் ஒருவன். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kodiyil Oruvan Theme lyrics in Tamil by Vijay Antony, music by Vijay Antony, Dinesh Kanagaratnam. Includes YouTube video and lyrics in multiple languages.