Kanimaa by Santhosh Narayanan song Lyrics and video
Artist: | Santhosh Narayanan |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek |
Label: | T-Series Tamil |
Genre: | Playful |
Release: | 2025-03-24 |
Lyrics (English)
KANIMAA SONG LYRICS IN TAMIL: Kanimaa (கனிமா) is a Tamil song from the film Retro , starring Suriya and Pooja Hegde, directed by Karthik Subbaraj. "KANIMAA" song was composed by Santhosh Narayanan and sung by Santhosh Narayanan , with lyrics written by Vivek . ஹே காட்டு மல்லி ஹம்மா ஹே கனக மல்லி கும்மா ஹே வாச்ச மல்லி ஹேய் ஹே ஹேய் என் கனிமா கனிமா ஆச பட வச்சான் ஆள விழ வச்சானே ஹே மாப்ள போலாம் இரு மச்சான் ஆட வர வச்சானே ஹே உன்னத்தான்..ஹேய் பரத்கிரிக்.காம் மயிலாட்டம் இருக்கா மலர் கூடை மாமனுக்கா ஹே பாரா பூ வாரா கை சீரா என் வீரா ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் ஹே பங்கு ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட பாத்தா வெடிச்சிடும் பட்டாசே பாத்தா பல்லாட நம்ம ராஜா விளாட இந்தா நம்மோட யாரடி உன் தோழிலே கண் போகுதே தாப தேரிலே மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே ரெண்டு மாயமே இன்றே கைகள் கோர்க்குதே காற்றோடுதான் போக பார்க்குதே சொல்லாமலே அவ்வானையே காதலாக்குதே மச்சி வந்து குத்து பங்கு ஹே காட்டு மல்லி டும்மா ஹே கனக மல்லி கும்மா ஹே வாச்ச மல்லி சும்மா ஹே வதன மல்லி மயிலாட்டம் இருக்கா மலர் கூடை மாமனுக்கா ஹே பாரா பூ வாரா கை சீரா என் மாறா ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் ஹே கனிமா ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட பாத்தா வெடிச்சிடும் பட்டாசே பாத்தா பல்லாட நம்ம ராஜா வெல்லாட இந்தா நம்மோட ஹே ஹே ஹே ஓட்டுமொத்த தென்மாவட்டம் கனிமா ஹே கனிமா Hey kattu malli hammaa Hey kanaga malli gumma Hey vaacha malli hey ey En kanimaaa Kanimaa Aasa pada vechaan Aala vizha vechaaney Hey maapla Polaam iru machaan Aada vara vechaane Hey unna thaan haei Mayilattam irukka Malar kooda maamanukka Hey paara Poo vaara Kai seera En veera Hae nethiyila nelavattam Vechavanum sooravattam Ottumotha thenmaavattam Osa katti vandhu nikkattum Hae panghu Aathi santhana katta Attam bambarakatta Paatha vedchidum pattase Paatha pallada Namma raaja vellada Indhaa nammaoda Yaaradi un tholile Kann pogudhe dhaaba therile Mann vazhndhidum kodi perile Rendu maayame Indre kaigal korkkudhe Kaatrodudhaan poga paarkkudhae Sollamalae avvanaaiyae kaadhalukkudhe Machi vandhu kuthu panghu Hey kattu malli dummaa Hey kanaga malli gumma Hey vaacha malli summa Hey vadhana malli atozlyric.com Mayilattam irukka Malar koodai maamanukka Hey paara Poo vaara Kai seera En maara Hae nethiyila nelavattam Vechavanum sooravattam Ottumotha thenmaavattam Osa katti vandhu nikkattum Hey kanimaa Aathi santhana katta Attam bambarakatta Paatha vedchidum pattase Paatha pallada Namma raaja vellada Indhaa nammaoda Ottumotha thenmaavattam Kanimaa Hey kanimaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kanimaa lyrics in Tamil by Santhosh Narayanan, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.