Naalai Nee Naan by Sunitha Sarathy song Lyrics and video
Artist: | Sunitha Sarathy |
---|---|
Album: | Single |
Music: | Pravin Mani |
Lyricist: | Navin B |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2021-05-31 |
Lyrics (English)
NAALAI NEE NAAN SONG LYRICS IN TAMIL: நாளை நீ நான் This Dance song is sung by Sunitha Sarathy & released by Sony Music South . NAALAI NEE NAAN song was composed by Pravin Mani , with lyrics written by Navin B . The music video of this track is picturised on Flair and Funk. Vaanam odudhae Neram maarudhae Kaalam odudhae Kaadhal aagudhae Nee naan serum bodhu neram naalai Nee naan maayamagum neram naalai Neeyum naan theerum bodhu serum naalai Nee naan bhoomiyaagumae Kannalae keeradhae Thalladi poren naanae Pinnaalae seeradhae Killadi veeran naanae Vandoorum poo thaanae Theanoorum thottam thaanae Ennalum ellaamae Neeyum neeyum naanumae atozlyric.com Thallama pakkam variya vaariya Solladha inbam thariya thariya Thullama pakkam variya vaariya Kolladha inbam thariya thariya Sallabamae unnidam kandu konden Ullasamae kadathi pootti konden Aagayamae unnullae naanum kanden Neegasamae neeyum naanum thaanae Neeyum naanum thaanae… Hey Neeyum naanum thaanae… Aa… Neeyum naanum thaanae…yeah Neeyum naanum thaanae…. Neeyum naanum thaan Neeyum naanum thaan Neeyum naanum thaan Neeyum naanumae varnajalamae Neeyum naanumae inbagoramae Nee naan serum bodhu neram naalai Nee naan maayamagum neram Neeyum naan theerum bodhu serum naalai Nee naan saamyaagudhae Ennodu neethanae ondragum neram neram Panjodu thee thaanae panthadi pogum neram En anbae neethanae en aavi vegum neram Ennaalum ellaamae neeyum neeyum naanumae Yeah yeah yeah Variya variyaa Solladha inbam thariya thariya Thullama pakkam variya variyaa Kolladha inbam thariya thariyaa Sallabamae unnidam kandu konden Ullasamae kadathi pootti konden Aagayamae unnullae naanum kanden Neegasamae neeyum naanum thaanae Neeyum naanum thaan. வானம் ஓடுதே நேரம் மாறுதே காலம் ஓடுதே காதல் ஆகுதே நீ நான் சேரும்போது நேரம் நாளை நீ நான் மாயமாகும் நேரம் நாளை நீயும் நான் தீரும்போது சேரும் நாளை நீ நான் பூமியாகுமே கண்ணாலே கீராதே தள்ளாடி போறேன் நானே பின்னாலே சீறாதே கில்லாடி வீரன் நானே வண்டூறும் பூதானே தேனூறும் தோட்டம் தானே எந்நாளும் எல்லாமே நீயும் நானும் நானுமே தல்லாம பக்கம் வரியா வாரியா சொல்லாத இன்பம் தரியா தரியா துள்ளாம பக்கம் வரியா வாரியா கொல்லாத இன்பம் தரியா தரியா பரத்கிரிக்.காம் சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன் உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன் ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன் நீகசமே நீயும் நானும் தானே நீயும் நானும் தானே… ஹே நீயும் நானும் தானே.. ஆ… நீயும் நானும் தானே… ஹே நீயும் நானும் தானே.. நீயும் நானும் தான்.. நீயும் நானும் தான்.. நீயும் நானும் தான்.. நீயும் நானும் வர்ணஜாலமே நீயும் நானுமே இன்பகோரமே நீ நான் சேரும்போது நேரம் நாளை நீ நான் மாயமாகும் நேரம் நீயும் நான் தீரும்போது சேரும் நாளை நீ நான் சாமியாகுதே என்னோடு நீதானே ஒன்றாகும் நேரம் நேரம் பஞ்சோடு தீ தானே பந்தாடி போகும் நேரம் என் அன்பே நீதானே என் ஆவி வேகும் நேரம் எந்நாளும் எல்லாமே நீயும் நீயும் நானுமே யே யே யே வரியா வரியா சொல்லாத இன்பம் தரியா தரியா துள்ளாம பக்கம் வரியா வரியா கொல்லாத இன்பம் தரியா தரியா சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன் உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன் ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன் நீகசமே நீயும் நானும் தானே நீயும் நானும் தான். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Naalai Nee Naan lyrics in Tamil by Sunitha Sarathy, music by Pravin Mani. Includes YouTube video and lyrics in multiple languages.