Yamma Yamma by S. P. Balasubrahmanyam, Shweta Mohan song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Kabilan |
Label: | Sony Music Entertainment |
Genre: | Playful |
Release: | 2024-09-04 |
Lyrics (English)
YAMMA YAMMA SONG LYRICS IN TAMIL: Yamma Yamma (யம்மா யம்மா) is a Tamil song from the film 7 Aum Arivu , starring Suriya, Shruthi Hassan and Johnny Trí Nguyễn, directed by A. R. Murugadoss. "YAMMA YAMMA" song was composed by Harris Jayaraj and sung by S. P. Balasubrahmanyam and Shweta Mohan , with lyrics written by Kabilan . யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா அடி ஆணோட காதல் கை ரேகை போல பெண்ணோட காதல் கை குட்டை போல கனவுக்குள்ள அவள வச்சேனே என் கண்ண ரெண்ட திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாளே என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன் முத்தெடுக்க போனால் உன் மூச்சடங்கும் தன்னால் காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால் அவ கைய விட்டு தான் போயாச்சு கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு காதல் என்பது வீண் பேச்சு மனம் உன்னாலே புண்ணாய் போச்சு காதல் பாதை கல்லு முள்ளுடா அதை கடந்து போன ஆளே இல்லடா காதல் ஒரு போதை மாத்திரை அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும் நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும் வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு நம்பி நொந்து போனேன் பாரு அவ பூ இல்ல நாரு என்ன திட்டம் போட்டு நீ திருடாதே எட்ட நின்னு நீ வருடாதே கட்டெறும்பு போல் நெருடாதே மனம் தாங்காதே தாங்காதே வானவில்லின் கோலம் நீயம்மா என் வானம் தாண்டி போனதெங்கம்மா காதல் இல்லா ஊரு எங்கடா என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma Adi aanoda kaadhal kai rega polae Pennoda kaadhal kai kutta polae Kanavukulla avala vechenae En kanna renda thirudi ponaalae Pullaankulala kaiyil thanthaalae En moochu kaatha vaangi ponaalae Pombalaiya nambi kettuponavanga romba Andha varisaiyil naanum ippa kadaisiyil ninnen Mutheduka ponaal un moochadangum thannaal Kaadhal muthedutha pinnaal Manam pithamaagum pennaal Ava kaiyavituthaan poyaachu Kannu rendumae poiyaachu Kaadhal enbathu veen pechu Manam unnalae punnaai pochu Kaadhal paathai kallu mulluda Adhai kadanthupona aalae illadaa Kaadhal oru bothai maathira Adhai pottukitta moongil yaathirai Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma Ota potta moongil athu paatu paada koodum Nenjil ota potta pinnum manam unna pathi paadum Vanthu ponathaaru oru nanthavana theru Nambi nonthu ponen paaru ava poo illa naaru Enna thittam potu nee thirudaadhae Etta ninnu nee varudaadhae Katterumbu pol nerudaadhae Manam thaangadhae thaangadhae Vaanavillin kolam neeyamma En vaanam thaandi ponathengamma Kaadhal illaa ooru engadaa Enna kanna katti kooti pongadaa Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yamma Yamma lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, Shweta Mohan, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.