Ooda Ooda Thooram by Dhanush song Lyrics and video
Artist: | Dhanush |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Selvaraghavan, Dhanush |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-25 |
Lyrics (English)
LYRICS OF OODA OODA THOORAM IN TAMIL: 'ஓட ஓட தூரம்' The song is sung by Dhanush from the Tamil film Mayakkam Enna , directed by Selvaraghavan. The film stars Dhanush, Richa Gangopadhyay, Sunder Ramu and Mathivanan Rajendran in the lead role. "OODA OODA THOORAM" is a Playful song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Selvaraghavan and Dhanush . ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புாியல ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல ஃப்ரியா சுத்தும் போது பிகா் இல்லையே புடிச்ச பிகரும் இப்போ ஃப்ரியா இல்லையே கைல பேட் இருக்கு பால் இல்லையே லைஃப் பூரா இந்த தொல்லையே உலகமே ஸ்பீடா ஓடி போகுது என் வண்டி பஞ்சா் ஆகி நிக்குது மொக்க பீஸ்சும் கூட கிண்டல் பண்ணுது சாமி என்ன பங்கம் பண்ணுது கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன் ஒரு பீச்ல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன் நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன் பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் பியூஸ்சு போன பின் பல்புக்கான சுவிட்ச தேடுறேன் ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புாியல ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல ஃப்ரியா சுத்தும் போது பிகா் இல்லையே புடிச்ச பிகரும் இப்போ ஃப்ரியா இல்லையே கைல பேட் இருக்கு பால் இல்லையே லைஃப் பூரா இந்த தொல்லையே நடு ராத்திாி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன் ஒரு மாதிாி சிாிச்சேன் அழுதேன் சிாிச்சேன் மீனா நீந்துறேன் நீந்துறேன் கடலும் சேரலையே படகா போகுறேன் போகுறேன் கரையும் சேரலையே கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன் ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புாியல ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல ஃப்ரியா சுத்தும் போது பிகா் இல்லையே புடிச்ச பிகரும் இப்போ ஃப்ரியா இல்லையே கைல பேட் இருக்கு பால் இல்லையே லைஃப் பூரா இந்த தொல்லையே உலகமே ஸ்பீடா ஓடி போகுது என் வண்டி பஞ்சா் ஆகி நிக்குது மொக்க பீஸ்சும் கூட கிண்டல் பண்ணுது சாமி என்ன பங்கம் பண்ணுது Ooda ooda ooda dhooram kuraiyala Paada paada paada paattum mudiyala Poga poga poga onnum puriyala Aaga motham onnum velangala Free-ah suthum pothu figure illiyae Pudicha figure-um ippo free-ah illiyae Kaila bat irukku bal-lu illiyae Life poora indha thollaiyae Ulagamae speed-ah odi poguthu En vandi puncture aayi nikkuthu Mokka piece-um kooda kindal pannuthu Saami enna bangam pannuthu Crack-ah maaritten Joker aayitten Gundu chattiyila Rendu kuthura vandi otturen Oru beachul-a thaniya alanjen alanjen Nadu rottula azhuthen puranden kizhinjen Bharam thangala thangala kalutha nan illiyae Jaanum yerala yerala molama sarukuranae Crack-ah maaritten Joker ayitten Fuse-uu pona pinn Bulb-bu kana switch-a theduren Ooda ooda ooda dhooram kuraiyala Paada paada paada paattum mudiyala Poga poga poga onnum puriyala Aaga motham onnum velangala Free-ah suthum pothu figure illiyae Pudicha figure-um ippo free-ah illiyae Kaila bat irukku bal-lu illiyae Life poora indha thollaiyae Nadu raathiri Ezhunthen paduthen ezhunthen Oru maadhiri Sirichen aluthen sirichen Meenaa neendhuren neendhuren Kadalum seralayae Padaga poguren poguren Karaiyum seralayae Crack-ah maaritten Joker aayiten Kelvi kettu kettu Kelvi kuri pola nikkuren Ooda ooda ooda dhooram kuraiyala Paada paada paada paattum mudiyala Poga poga poga onnum puriyala Aaga motham onnum velangala Free-ah suthum pothu figure illiyae Pudicha figure-um ippo free-ah illiyae Kaila bat irukku bal-lu illiyae Life poora indha thollaiyae Ulagamae speed-ah odi poguthu En vandi puncture aayi nikkuthu Mokka piece-um kooda kindal pannuthu Saami enna bangam pannuthu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ooda Ooda Thooram lyrics in Tamil by Dhanush, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.