Thalaivane by Chorus song Lyrics and video
Artist: | Chorus |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Madhan Karky |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2024-11-05 |
Lyrics (English)
தலைவனே | THALAIVANE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Chorus from the Tamil film Kanguva , directed by Siva. The film stars Suriya, Bobby Deol and Disha Patani in the lead role. The music of "THALAIVANE" song is composed by Devi Sri Prasad , while the lyrics are penned by Madhan Karky . தலைவனே எம் தலைவனே தலைவனே ஏ சூரா சூரா படைநடை சூர சூரா முடிவிலி வீரத்தின் வீரா நீ ஒன்றல்ல நூறா வீரா வீரா தடைஉடை வீரா வீரா யமதின மானத்தின் கூரா எம் உயிரின் சாரா போர் படைப்போர் யாரோ இந்தப் போரில் வெல்வோரோ யாரோ போர் முடிப்போர் யாரோ அந்த எதிரியின் குருதியில் உன் பேரோ தலைவனே எம் தலைவனே தலைவனே ஏ தலைவனே எம் தலைவனே தலைவனே ஏ காடே காடே படையென எதும் இல்லை தடையென வென்றிடு வீரா பகை கொன்றிடு வீரா தீயே உந்தன் துணையென நீயே உந்தன் இணையென போரிடு வீரா விண் ஏறிடு வீரா ஓ எதிரிகள் முன்னே ஹான் இந்த வானமே உந்தன் பின்னே தீப்பிழம்பாய் இரு கண்ணே நீ எழுகையில் உயருது தாய் மண்ணே தலைவனே எம் தலைவனே தலைவனே ஏ தலைவனே எம் தலைவனே தலைவனே ஏ Thalaivane em thalaivane Thalaivane hey Soora soora Padainadai soora soora Mudivili veerathin vera Nee ondralla noora Veera veera Thadaiudai veera veera Yamadhina maanathin koora Em uyirin saara Por padaippor yaaro Indhap poril velvoro yaaro Por mudippor yaaro Andha edhiriyin kurudhiyil un peroo Thalaivane em thalaivane Thalaivane hey Thalaivane em thalaivane Thalaivane hey Kaade kaade Padaiyena yedhum illai Thadaiyena vendridu veera Pagai kondridu veera Theeye undhan thunaiyena Neeye unthan inaiyena Pooridu veera Vin yeridu veera O edhirigal munne haan Indha vaname undhan pinne Theepbizhambaai iru kanne Nee ezhugaiyil uyarudhu thaai manne Thalaivane em thalaivane Thalaivane hey Thalaivane em thalaivane Thalaivane hey Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thalaivane lyrics in Tamil by Chorus, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.