Poove Sempoove by K.J.Yesudas song Lyrics and video
Artist: | K.J.Yesudas |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Vaali |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-04 |
Lyrics (English)
LYRICS OF POOVE SEMPOOVE IN TAMIL: 'பூவே செம்பூவே' The song is sung by K.J.Yesudas from the Tamil film Solla Thudikuthu Manasu , directed by B. Lenin. The film stars Karthik, Priyasri, Charle and Dilip in the lead role. "POOVE SEMPOOVE" is a Playful song, composed by Ilaiyaraaja , with lyrics written by Vaali . பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் ஆஆஆஆஹா நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae Nizhal pola naanummm aaaaaa ahaahaaa Nizhal pola naanum Nadai poda neeyum Thodargindra sontham Nedungaala bantham Kadal vaanam kooda Niram maara koodum Manam konda paasam Thadam maaridaathu Naan vaazhum vaazhvae Unakaaga thaanae Naal thorum nenjil Naanenthum thenae Ennaalum sangeetham santhosamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae Unnai pola naanum Oru pillai thaanae Palar vanthu konjum Kili pillai thaanae Unnai pola naanum Malar soodum penmai Vithi ennum noolil Vilaiyaadum bommai Naan seitha paavam Ennodu pogum Nee vaazhnthu naan thaan Paarthalae pothum Innaalum ennaalum ullaasamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poove Sempoove lyrics in Tamil by K.J.Yesudas, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.