Pathikatha Thee by Vijay Yesudas, Chinmayi Sripada, Rakshita Suresh song Lyrics and video
Artist: | Vijay Yesudas, Chinmayi Sripada, Rakshita Suresh |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Snekan |
Label: | Visual Romance |
Genre: | |
Release: | 2024-04-01 |
Lyrics (English)
பதிகதா தே | PATHIKATHA THEE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Vijay Yesudas , Chinmayi Sripada and Rakshita Suresh from the Tamil film The Goat Life , directed by Blessy. The film stars Prithviraj Sukumaran, Jimmy Jean-Louis and K.r. Gokul in the lead role. The music of "PATHIKATHA THEE" song is composed by A.R. Rahman , while the lyrics are penned by Snekan . பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய் குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய் தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய் நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய் புது ரமலான் பிறை இங்கு கொடுத்தான் இறை அவன் அன்பால் நானும் நிறைந்து வழிந்தேன் உன் போர்வையாய் நான் இருக்கிறேன் நீ எனை அள்ளி தினம் தினம் தினம் போர்த்திடு பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய் குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய் கத்தி பேசும் மொழியை கொலை செய்தாய் நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய் ஓமனே என் ஓமனே வான் மேகம் தேடும் தாகம் நீ வானிலே வரும் வெண்ணிலா தினம் அள்ளி போகும் மோகம் நீ இன்னும் கொஞ்சம் இந்த கொஞ்சல் நீளுமோ நீராடு நீ என் உடல் எனும் கடலுக்குள் இடவலம் நீராடு நீ என் உயிர் சூழல் ஆழத்தில் ஓடி நீ மூழ்குவாய் நடு நீசி சுட நீ வேகுவாய் நான் தான் கரைந்து உறைய உதிருதே உடலின் மென்மைகள் தான் பதறுதே பாவம் பாவை உடல் ஜன்னத்தில் உள் ஒரு கஸ்தூரி முல்லையின் பூக்கும் கனவுகளே…… தண்ணீர் பிறையில் தகிக்கும் மீன் ஆனேன் பன்னீர் அமிழ்தம் கசியும் பூ ஆனேன் ஈர மணலில் நனையும் நீர் ஆனேன் காடு கடல்கள் பருகும் பசி ஆனேன் என் நிலை கண்டு நீ பேய் மழை பெய்திடு நனைந்தாலும் ஏன் காய்கிறேன் நான் விடாமலே எனை விழுங்கிடு கடல் குறுகி நதி குறுகி துளி ஆகட்டுமே வாடை தாண்டி கோடை கூட தீர்ந்திடாத ஸ்ம் ஸ்ம் நீ தூது தந்த தூய நேய பூரணத்தின் அம்சம் நீ உன்னில் என்னை ஊற்றி ஊற்றி தேற்றினேன் பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய் குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய் தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய் நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய் Pathikaatha theeyaai Enai soozhndhaai Kuthi paarkkum vizhiyaal Enai koidhaai Thathi thaavum theevaai Enai seidhaai Nethi vagudil neeyae Mazhai peidhaai Pudhu ramalaan pirai Ingu koduthaan irai Avan anbaal naanum Niraindhu vazhindhen Un porvaiyaai naan irukkiren Nee enai alli Dhinam dhinam dhinam porthidu Pathikaatha theeyaai Enai soozhndhaai Kuthi paarkkum vizhiyaal Enai koidhaai Kathi pesum mozhiyai Kolai seidhaai Nethi vagudu neeyae Mazhai peidhaai Omanae en omanae Vaan megham thedum Dhaagam nee Vaanilae varum vennila Dhinam alli pogum Mogham nee Innum konjam indha konjal neelumo Neeraadu nee En udal enum kadalukkul idavalam Neeraadu nee En uyir suzhal aalathil Oodi nee moozhguvaai Nadu nisi suda nee veghuvaai Naan thaan karaindhu uraiya Udhiruthae udalin menmaigal thaan Pathurauthae paavam paavai udal Jannathil ul oru Kasthuri mullaiyin Pookkum kanavugalae niggal Thanneer piraiyil thagikkum Meen aanen Panneer amizhdham kasiyum Poo aanen Eera manalin nanaiyum Neer aanen Kaadu kadalgal parugum Pasi aanen En nilai kandu nee pei mazhai peidhidu Nanaidhaalum yen kaaigiren naan Vidamalae enai vilungidu Kadal kurugi nadhi kurugi Thuli aagattumae Vaadai thaandi kodai kooda theernthidadha Zam zam nee Thoodhu thandha thooya naeya pooranathin Amsam nee Unnil ennai ootri ootri thaettrinen Pathikaatha theeyaai Enai soozhndhaai Kuthi paarkkum vizhiyaal Enai koidhaai Thathi thaavum theevaai Enai seidhaai Nethi vagudu neeyae Mazhai peidhaai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pathikatha Thee lyrics in Tamil by Vijay Yesudas, Chinmayi Sripada, Rakshita Suresh, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.