Adada by Vijay Narain (Vijaynarain) song Lyrics and video
Artist: | Vijay Narain (Vijaynarain) |
---|---|
Album: | Single |
Music: | C. Sathya |
Lyricist: | Yugabharathi |
Label: | Saregama Tamil |
Genre: | Romantic |
Release: | 2020-02-21 |
Lyrics (English)
ADADA LYRICS IN TAMIL: 'அடடா' The song is sung by Vijay Narain (Vijaynarain) from the soundtrack album for the Tamil film Aayiram Jenmangal , directed by Ezhil, starring Sakshi Agarwal, G.V. Prakash Kumar and Nikesha Patel. "ADADA" is a Romantic song, composed by C. Sathya , with lyrics written by Yugabharathi . அடடா…. அடடா…. அவளே என் ஆளு….. அழகோ…. அழகு….. முழுசா நீ கேளு…. சுத்தவிடும்…. கண்ணால…. என் உச்சந் தலையில அம்மி அரைச்சவ முட்டின முட்டுல முட்டியும் பேந்தேனே நான் ரெக்க விரிச்சிட நின்னு சிரிச்சவ தட்டின தட்டுல சல்லடையானேனே தன்னாலே…..ஏ…..ஏ….ஏ….ஏ…. கொன்னாலே……ஏ…..ஏ…..ஏ….. ஜின்னு அடிக்கவில்லை ரம்மு குடிக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனுசு கெறங்கி போனேன் முத்தம் குடுக்கவில்லை குத்தம் நடக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனச கொரங்கு ஆனேன் பரத்கிரிக்.காம் என் மின்னல கொட்டுற கண்ணுல புள்ளி வெச்சி என்ன வளச்சி நெளுச்சி வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம் மத்தாளம் தட்டுற மன்மத சங்கதி மொத்தமும் சொல்லவச்சி அந்த மொரட்டு சிறுக்கி ஒத்த நொடியில எடுத்தா ஏலம் அடடா…. அடடா…. அவளே என் ஆளு….. அழகோ…. அழகு….. முழுசா நீ கேளு…. ஹேய் கால் அழக கண்டுவிட கொஞ்சம் குனிஞ்சேனே கை அழக தட்டிவிட கன்னி கழிஞ்சேனே வாய் அழக வட்டமிட கண்ணு முழிச்சேனே மார் அழகு மத்தியிலே செத்து பொழைச்சேனே கொஞ்சம் அவ சிரிச்சா கொழுப்பே ஏறும் தொட்டுவிட துணிஞ்சா பசி தீரும் ஒட்டி அவ நடந்தா உலகே சேதம் வெக்கத்துல கரைஞ்ச ரசவாதம் கொலைகாரி நெஞ்சே மல பம்பா வந்து கொத்திவிட வழி ஏதும் இல்லை இருந்தாலும் என்னை கத்த விட்டாயே ஜின்னு அடிக்கவில்லை ரம்மு குடிக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனசு கெறங்கி போனேன் முத்தம் குடுக்கவில்லை குத்தம் நடக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனுச கொரங்கு ஆனேன் என் மின்னல கொட்டுற கண்ணுல புள்ளி வெச்சி என்ன வளச்சி நெளுச்சி வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம் மத்தாளம் தட்டுற மன்மத சங்கதி மொத்தமும் சொல்லவச்சி அந்த மொரட்டு சிறுக்கி ஒத்த நொடியில எடுத்தா ஏலம் அடடா…. அடடா…. அவளே என் ஆளு….. அழகோ…. அழகு….. முழுசா நீ கேளு…. Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu… Suththavidum… Kannaala… En uchan thalayila Ammi arachava Muttuna muttula Muttiyum pernthenae Naan rekka virichida Ninnu sirichava Thattuna thattula Salladaiyanenae Thannalae…ae…ae..a.e… Konnaalae…ae…ae…ae… Gin-nu adikkavilla Rum-mu kudikkavilla Pinna edhukku ippadi Manasu kerangi ponen Mutham kudukkavilla Kutham nadakkavilla Pinna edhukku ippadi Manasu korangu aanen En minnalae kottura Kannula pulli vechi Enna valachi neluchi Vannakili ava varanjaa kolam Maththalam thattura manmadha Sangathi mothamum sollavachi Andha morattu sirukki Oththa nodiyila edutha yelam Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu… atozlyric.com Hey kaal azhaga kanduvida Konjam kuninjenae Kai azhaga thattivida Kanni kazhinjenae Vaai azhaga vattammida Kannu muzhichenae Maar azhagu mathiyilae Seththu polachenae Konjam ava sirichaa Kozhuppae yerum Thottuvida thuninjaa Pasi theerum Otti ava nadanthaa Ulagae saedham Vekkathula karanja Rasavaadham Kolakaari nenjae Mala pambaa vanthu koththivida Vazhi yedhum illai Irunthaalum ennai katha vittayae Gin-nu adikkavilla Rum-mu kudikkavilla Pinna edhukku ippadi Manasu kerangi ponen Mutham kudukkavilla Kutham nadakkavilla Pinna edhukku ippadi Manasu korangu aanen En minnalae kottura Kannula pulli vechi Enna valachi neluchi Vannakili ava varanjaa kolam Maththalam thattura manmadha Sangathi mothamum sollavachi Andha morattu sirukki Oththa nodiyila edutha yelam Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adada lyrics in Tamil by Vijay Narain (Vijaynarain), music by C. Sathya. Includes YouTube video and lyrics in multiple languages.