Kalyanamthan Kattikittu by Hariharan, Komal Ramesh, Mahathi song Lyrics and video
Artist: | Hariharan, Komal Ramesh, Mahathi |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Ultra Cinema |
Genre: | Playful |
Release: | 2024-11-19 |
Lyrics (English)
'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு' | KALYANAMTHAN KATTIKITTU SONG LYRICS IN TAMIL: The song "Kalyanamthan Kattikittu" is sung by Hariharan , Komal Ramesh and Mahathi from Vikram and Trisha starrer Tamil film Saamy , directed by Hari. KALYANAMTHAN KATTIKITTU song was composed by Harris Jayaraj , with lyrics written by Na. Muthukumar . கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிாிக்கி நீ சகுனம் பாா்த்து சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே அடியே கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா ருசியா பேசுற ருசியா பாா்க்குற ருசியா சமையல செய்வியா நீ பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா பத்திய சோறா நான் உன்னை கேட்டேன் காரம் சாரமா உனக்கு சமைக்க தொியுமா யம்மா மிளகுல ரசமா மொளகா தூக்க நல்லா செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு நண்டு வறுக்க தொியுமா கோழி பொாிக்க தொியுமா ஆட்டு கால நசுக்கி போட்டு சூப்பு வைக்க தொியுமா என் இடுப்பு ஓரமா இருக்குதையா காரமா கண்டு நீயும் புடிச்சுட்டா எடுத்துக்கையா தாராளமா கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா ஊரு ஓரமா ஐயனாா் போல நீ மீசைய காட்டி மிரட்டுறியே ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ வேலிய தாண்ட அஞ்சுறியே தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான் பங்குனி வரட்டும் பாிசம் தாரேன் அதுக்கு முன்னால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு டி மஞ்ச பூசி குளிச்சிட்டா மனசுக்குள்ள வோ்க்குது உன்ன நானும் பாா்த்துட்டா உடம்பு முழுக்க கூசுது வெந்தயத்தை அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா ஆஆ தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா Kalyanam thaan Kattikitu odi polama Illa odi poyi kalyanam Thaan katti kalamma Kalyanam thaan Kattikitu odi polama Illa odi poyi kalyanam Thaan katti kalamma Thaliya thaan Kattikitu pethukalama Illa pulla kutti pethukitu Kattikalama Sambirani vaasathila Valarntha siriki nee Sagunam paarthu sadangu Paarthu siricha kiruki nee Samikellam sagunam Yethum thevaiyillayae nee Saaku poku solvathellam niyamillayae Adiyae kalyanam thaan Kattikitu odi polama Illa odi poyi kalyanam Thaan katti kalamma Thaliya thaan Kattikitu pethukalama Illa pulla kutti pethukitu Kattikalama Rusiya pesura rusiya paarkura Rusiya samayala seiviya nee Pasum paal neiyila Thuvaram parupa kadanju Thalichu kodukatuma Pathiya sora Naan unna keten Kaaram saarama Unaku samaika Theriyuma yamma Milagula rasama Molaga thokka Nalla seiyuven Nee saapitu paaru Nandu varuka Theriyuma kozhi porika Theriyuma aatu kaala Nasuki potu soopu vaika theriyuma En idupu orama Irukuthaiya karama Kandu neeyum pudichuta Eduthukaya thaaralama Kalyanam thaan Kattikitu odi polama Illa odi poyi kalyanam Thaan katti kalamma Thaliya thaan Kattikitu pethukalama Illa pulla kutti pethukitu Kattikalama Ooru orama Aiyanaar polae nee Meesaiya kaati meraturiyae Oh kunchi porichidum Kozhiya polae nee Veliya thaanda anjuriyae Thethiya vachuthaan Paakaiyum mathunaa Thethiya vachuthaan Paakaiyum mathunaa Ellaiya thaanduven Un ishtam polae thaan Panguni varatum Parisam thaaren athuku Munnala konjam adjust pannudi Manja poosi Kulichuta manasukulla Verkuthu unna naanum Paarthuta udambu Muzhuka koosuthu Venthayatha arachu Thaan thechu vida varatuma Vidiya vidiya unaku naan Thalaiyanaya irukatuma Kalyanam thaan Kattikitu odi polama Illa odi poyi kalyanam Thaan katti kalamma Aa aa thaliya thaan Kattikitu pethukalama Illa pulla kutti pethukitu Kattikalama Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kalyanamthan Kattikittu lyrics in Tamil by Hariharan, Komal Ramesh, Mahathi, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.