Kadhal Kan Kattudhe by Anirudh Ravichander, Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Yugabharathi |
Label: | Wunderbar Films |
Genre: | Love |
Release: | 2025-02-20 |
Lyrics (English)
KADHAL KAN KATTUDHE SONG LYRICS IN TAMIL: Kadhal Kan Kattudhe (காதல் கண் கட்டுதே) is a Tamil song from the film Kaaki Sattai , starring Sivakarthikeyan and Sri Divya, directed by R. S. Durai Senthilkumar. "KADHAL KAN KATTUDHE" song was composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Shakthisree Gopalan , with lyrics written by Yugabharathi . காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச கலைந்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே பாா்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய் எதை பேசிட தொியாமல் நான் கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம் கேக்குது உயிரோ உனை கேட்டிட தருவேனே நான் அன்பே அன்பே மழையும் நீ தானே கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே ஒரு வாா்த்தை உன்னை காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட விழுந்தேனே கலைந்து போனானே பறித்து போனாயே காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச கலைந்து போனாயே கனவுகள் உரச கலைந்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே Kadhal kan kattudhae Kavidhai pesi kai thattudhae Aasai mul kuthudhae Arugil ponaal thean sottudhae Paravaiyaai thirindhaval iragu pol tharaiyilae vizhugiren Iravilum pagalilum thodarum un ninaivilae karaigiren Kaatru neeyaaga veesa En dhegam koosa Yedhai naan pesa Kalaindhu ponayae kanavugal urasa Parithu ponayae ivaladhu manasa Irul polae irundhenae Vizhakaaga unarndhenae unnai naanae Paarvai konjam pesuthu Paruvam konjam pesudhu Badhilai edhai pesida theriyaamal naan Koocham konjam kekudhu Yekam konjam kekudhu Uyiro unai ketida tharuvenae naan Anbae anbae mazhaiyum nee thanae Kannae kannae veyilum nee thanae Oru vaarthai unnai kaata Maru vaarthai enna meeta Vizhundhenae Kalaindhu ponanae Parithu ponayae Kadhal kan kattudhae Kavidhai pesi kai thattudhae Aasai mul kuthudhae Arugil ponaal thean sottudhae Paravaiyaai thirindhaval iragu pol tharaiyilae vizhugiren Iravilum pagalilum thodarum un ninaivilae karaigiren Kaatru neeyaaga veesa En dhegam koosa Yedhai naan pesa Kalaindhu ponayae kanavugal urasa Kalaindhu ponayae kanavugal urasa Parithu ponayae ivaladhu manasa Parithu ponayae ivaladhu manasa Irul pole irundhenae Vizhakaaga unarndhenae unnai naanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhal Kan Kattudhe lyrics in Tamil by Anirudh Ravichander, Shakthisree Gopalan, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.