Thangamey by Murugavel song Lyrics and video
Artist: | Murugavel |
---|---|
Album: | Single |
Music: | Justin Prabhakaran |
Lyricist: | Shan Karuppasamy, Justin Prabhakaran |
Label: | Zee Music South |
Genre: | Love |
Release: | 2021-07-15 |
Lyrics (English)
Thangamey lyrics, தங்கமே the song is sung by Murugavel from Paava Kadhaigal. Thangamey Love soundtrack was composed by Justin Prabhakaran with lyrics written by Shan Karuppasamy, Justin Prabhakaran. Thumbara thumbara thumbara thumba Thumbara thumbara thumba Thumbara thumbara thumbara thumba Thumbara thumbara thumba atozlyric.com Kanney mavarasan thonai venunda Ninnu vali paaththu naanum konjam elaichenada Kanney unaithaandi enakkaaru daa Chinnu mogam paakka nooru jenmam porakkonunda Unakkaga karaiyonum Melukaaga eriyonum Vaareney onna thedi aasai theera pesi poga Thangamey thangamey embada thangamey Thangamey Thangamey thangamey embada thangamey Thangamey thangamey embada thangamey Thangamey Thangamey thangamey embada thangamey Kanney mavarasan thonai venundaa Ninnu vali paaththu naanum konjam elaichenada Kanney unaithaandi enakkaaru daa Chinnu mogam paakka nooru jenmam porakkonundaa Natta nadu raathiriyil Vethalaiya pottukittu Un ninaippa melluraney naan sugamaa Enna korai en porappil Aththanaikkum naan poruppaa Unna vitta enakku yaar irukkaa Onna suthi vaaren Onna suthi vaaren Moochiraikka naaum Kannaaloru saadai pothum Usura katti koththaaga thaaren Thangamey thangamey embada thangamey Thangamey Thangamey thangamey embada thangamey Thangamey thangamey embada thangamey Thangamey Thangamey thangamey embada thangamey. தும்பர தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பா கண்ணே மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா கண்ணே உனைத்தாண்டி எனக்காருடா சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக பரத்கிரிக்.காம் தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே கண்ணே மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா கண்ணே உனைத்தாண்டி எனக்காருடா சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஒன்ன சுத்தி வாரேன் ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thangamey lyrics in Tamil by Murugavel, music by Justin Prabhakaran. Includes YouTube video and lyrics in multiple languages.