Mudhalvaney by Shankar Mahadevan, Mano, Srinivas, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | Shankar Mahadevan, Mano, Srinivas, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Dance |
Release: | 2024-11-23 |
Lyrics (English)
MUDHALVANEY SONG LYRICS IN TAMIL: 'முதல்வனே' The song is sung by Shankar Mahadevan , Mano , Srinivas and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the soundtrack album for the Tamil film Mudhalvan , directed by S. Shankar, starring Arjun, Manisha Koirala and Raghuvaran. "MUDHALVANEY" is a Dance song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா முதல்வா முதல்வா ஹா முதல்வா முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே ஆ கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில் ஆ பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில் உலகம் வாழ நிதி ஒதுக்கு என் உயிரும் வாழ மதி ஒதுக்கு அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு மன்னனே மன்னனே இதோ இவள் உனக்கு முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா முதல்வா முதல்வா ஹே ஹே பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் பள்ளியறை வர நேரமில்லையா ஓ ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா ஆசைப்பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகா்வலமோ உனது கண்ணில் நீா் துடைத்தால் ஊா்க்குழாயில் நீா் வருமோ வேந்தனே வேந்தனே உந்தன் வரம் வருமோ முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா ஹே காதல் பஞ்சம் வந்து நொந்தாயோ முத்த நிவாரணம் உனக்கு அளிப்பான் வாளின் ஓசை தீரும் போது வளையலோசை கேட்கவருவான் முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae Mudhalvanae ennai kan paaraai Mundhaanai kodiyettra neram illaiyaa Oh kaadhal panjam vandhu nondhenae Muththa nivaaranam enakillaiyaa Vaalin osai ketkkum thalaivaa Valaiyalosai ketkkavillaiyaa Mudhalvaa mudhalvaa Ha mudhalvaa Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae Ah ha ha aa aaa aaa Konja neram odhukki koondhal odhukki Kurippu ezhundhungal endhan tholil Ah ah ah ah Peeli ondrai yedhuthu thaenil nanaithu Kaiyoppam iduven undhan maarbil Ulagham vaazha nidhi odhukku En uyirum vaazha madhi odhukku Arasan vaazha vidhi irukku Adharku needhaan vidhi vilakku Mannanae mannanae Idho ival unakku Mudhalvaa vaa mudhalvaa Mudhalvaa vaa mudhalvaa Mudhalvaa vaa mudhalvaa Mudhalvaa mudhalvaa Pallivaasal thirandhaai palli thirandhaai Palliyarai vara neramillaiyaa Oh ooradangu thalarthi varigal thalarthi Udaigal thalarthida vendum illaiyaa Aasai poovai thavikka vittu Amaicharodu nagarvalamo Unadhu kannil neer thudaithaal Oorkkuzhaayil neer varumo Vendhanae vendhanae Undhan varam varumo Mudhalvanae ennai kan paaraai Mundhaanai kodi yettra neram illaiyaa Hey Kaadhal panjam vandhu Nondhaaiyo Muththa nivaaranam Unnaku alippan Vaalin osai Theerum bodhu Valaiyal osai Ketkkavaruvan Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mudhalvaney lyrics in Tamil by Shankar Mahadevan, Mano, Srinivas, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.