Theera Kadhalae by Sam Vishal song Lyrics and video
Artist: | Sam Vishal |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Balaji |
Lyricist: | Alisa |
Label: | Media Masons Music |
Genre: | Sad |
Release: | 2022-04-25 |
Lyrics (English)
THEERA KADHALAE SONG LYRICS IN TAMIL: தீரா காதலே, The song is sung by Sam Vishal and released by Media Masons Music label. THEERA KADHALAE is a Sad song, composed by Santhosh Balaji , with lyrics written by Alisa . The music video of this song is picturised on Akshaya Hariharan, Maheshwaran, Arul, Sharmila and Hemashri. Theera thee aval Paadhai maatrinal Kadhal kanavile Karainthu pogirai Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Vazhithorum un vizhigal kaanamal Megangal moodi vidu kanne Paadhaigal pala nooru ponalum Unnai adaya mudiyamal nindren Vazhithorum un vizhigal kaanamal Megangal moodi vidu kanne Paadhaigal pala nooru ponalum Unnai adaya mudiyamal nindren Un idazh udan inaintha naal marave Un madiyinil mayangi naan kidanthen Kaalai paniyil un muththangal inge Maalai irulil naan yengugindren Pirinthen udainthen Manam thiranthen kadanthen Maraithen sarinthen Naan saagiren Puyal kaatru ennudan nuzhaiyamal Un sirippil suzhamai iruppen Un ninaivugal idhayam pirithalum Naan neeru neruppaga iruppen Theera thee aval Paadhai maatrinal Kadhal kanavile Karainthu pogirai Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae Theera kadhalae. தீரா தீ அவள் பாதை மாற்றினாள் காதல் கனவிலே கரைந்து போகிறாய் atozlyric.com தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே வழிதோறும் உன் விழிகள் காணாமல் மேகங்கள் மூடி விடு கண்ணே பாதைகள் பல நூறு போனாலும் உன்னை அடைய முடியாமல் நின்றேன் வழிதோறும் உன் விழிகள் காணாமல் மேகங்கள் மூடி விடு கண்ணே பாதைகள் பல நூறு போனாலும் உன்னை அடைய முடியாமல் நின்றேன் உன் இதழ் உடன் இணைந்த நாள் மறவேன் உன் மடியினில் மயங்கி நான் கிடந்தேன் காலை பனியில் உன் முத்தங்கள் இங்கே மாலை இருளில் நான் ஏங்குகின்றேன் பிறந்தேன் உடைந்தேன் மனம் திறந்தேன் கடந்தேன் மரித்தேன் சரிந்தேன் நான் சாகிறேன் புயல் காற்று என்னுடன் நுழையாமல் உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன் உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும் நான் நீரு நெருப்பாக இருப்பேன் குழு : புயல் காற்று என்னுடன் நுழையாமல் உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன் உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும் நான் நீரு நெருப்பாக இருப்பேன் தீரா தீ அவள் பாதை மாற்றினாள் காதல் கனவிலே கரைந்து போகிறாய் தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே தீரா காதலே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Theera Kadhalae lyrics in Tamil by Sam Vishal, music by Santhosh Balaji. Includes YouTube video and lyrics in multiple languages.