Calendar by Aishwarya Suresh Bindra, Suvi Suresh song Lyrics and video
Artist: | Aishwarya Suresh Bindra, Suvi Suresh |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Kabilan Vairamuthu |
Label: | Sony Music South |
Genre: | Item Songs |
Release: | 2024-07-04 |
Lyrics (English)
'காலண்டர்' | CALENDAR SONG LYRICS IN TAMIL: The song "Calendar" is sung by Aishwarya Suresh Bindra and Suvi Suresh from Kamal Haasan, Siddharth, Kajal Aggarwal, Rakul Preet Singh and S. J. Suryah starrer Tamil film Indian 2 , directed by S. Shankar. CALENDAR song was composed by Anirudh Ravichander , with lyrics written by Kabilan Vairamuthu . பால்வெளி பாதை மேலே மேகமாய் உலாவலாமே பூமியாய் தொடவே வேண்டாம் வாழ்நாளிலே வெண்ணிலா வியர்வை கொஞ்சம் மின்மினி முத்தங்கள் கொஞ்சம் கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம் நாம் காணவே என் சிறு துளி உன்னில் விழும்போது உன் இருதய மமதைகள் நீங்க என் நறுமணம் எழுகிறபோது உன் நரம்புகள் கரும்புகள் ஆக உலகமே மூட்டை பூச்சி நான் ஒரு மத்தாப்பு குச்சி பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா காதிலே கழுகின் கூச்சல் மார்பிலே செந்நாயின் பாய்ச்சல் காலிலே முதலை கவ்வல் நீ நீங்கி வா உன் தங்க காசெல்லாம் வெறும் வாழவை வெல்லும்மடா உல்லாசம் ஒன்றே தான் உன் சாவை வெல்லும்மடா ஊடா என்னாவ் நான் ஒளியின் வேகமடா நீ எண்ணில் கலந்திட்டால் உன் காலம் மாறுமடா வாடா மாமது உண்டு ஆடும் என்னைக்கண்டு தூரம் நின்றுகொண்டு போடாதே கூடை பந்து வாழ்வென்பது வானின் அல்லவல்ல கோப்பை அளவுதான் சிந்தாதே நீ அறிந்து என் சிறு துளி உன்னில் விழும்போது உன் இருதய மமதைகள் நீங்க என் நறுமணம் எழுகிறபோது உன் நரம்புகள் கரும்புகள் ஆக உலகமே மூட்டை பூச்சி நான் ஒரு மத்தாப்பு குச்சி பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா காதிலே கழுகின் கூச்சல் மார்பிலே செந்நாயின் பாய்ச்சல் காலிலே முதலை கவ்வல் நீ நீங்கி வா Paalveli paadhai maele Megamaai ulavalame Bhoomiyai thoadave vendaam Vazhnaalile Vennila viyarvai konjam Minmini muthangal konjam Kadavulin sirippugal konjam Naam kanave En siru thuli unnil vizhumbothu Un irudhaya mamathigal neenga En narumanm ezhugirapothu Un narambugal karumbugal aaga Ulagame mootai poochi Naan oru mathaapu kuchi Poochiyai enna vachu erichi Ilaippaarvaaa Kaadhile kazhugin koochal Maarbilesennayin paaichal Kaalile mudhalai kavval Nee neengi vaa Un thanga kaaselaam Verum vaazhavai vellumada Ullasam ondre thaan Un saavai vellumada Ooda ennav Naan olyin vegamada Nee ennil kalandhitaal Un kaalam maarumada vaada Maamadhu undu Aadum ennai kandu Dhooram nindru kondu Podathey koodai pandhu Vaazhvenbathu vaanail alavalla Koppai alavuthaan Sindhathe nee arindhu En siru thuli unnil vizhumbothu Un irudhaya mamathigal neenga En narumanm ezhugirapothu Un narambugal karumbugal aaga Ulagame mootai poochi Naan oru mathaapu kuchi Poochiyai enna vachu erichi Ilaippaarvaaa Kaadhile kazhugin koochal Maarbilesennayin paaichal Kaalile mudhalai kavval Nee neengi vaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Calendar lyrics in Tamil by Aishwarya Suresh Bindra, Suvi Suresh, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.