Saanjikkava by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Lalith Anand |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2022-06-15 |
Lyrics (English)
LYRICS OF SAANJIKKAVA IN TAMIL: 'சாஞ்சிக்கவா ' The song is sung by Sid Sriram from the Tamil film Kaari , directed by Hemanth. The film stars Sasikumar, Parvathi Arun, Samyuktha and Ammu Abhirami in the lead role. "SAANJIKKAVA" is a Love song, composed by D. Imman , with lyrics written by Lalith Anand . Saanjikkava naan saanjikkava Un tholu mela Saanjikkava naan saanjikkava Nee podhum vaazha Irundhen yaarum illaama Urava vandha sollaama Irudi pirinje sellaama Inime nee dhaan ellaame Uyir ena udaniruppen Saanjikkava naan saanjikkava Un tholu mela Saanjikkava naan saanjikkava Nee podhum vaazha Sangili karuppu maniyosa Othayil asanju kadha pesa Oor manakkum karikozhambu Padaiyaldhaandi Nandhiya adakki neethaandi Mundhiyil mudinja aathaadi Vidivilakka udan varuven Unakkaandi Mullu pudhar oram Pullil iru naagam Pinni pinanjaadum Minnal iravil Latcham pulli potta Natchathira kolam Nalliravil paathen Pennin uruvil Adi mayithoga theendal dhaan En mayile un koondal dhaan Thotta sinungi chediye Saanjikkava naan saanjikkava Un tholu mela Saanjikkava naan saanjikkava Nee podhum vaazha Irundhen yaarum illaama Urava vandha sollaama Irudi pirinje sellaama Inimae nee dhaan ellaame Uyir ena udaniruppen. சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா உன் தோளு மேல சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ இருந்தேன் யாரும் இல்லாம உறவா வந்த சொல்லாம இருடி பிரிஞ்சே செல்லாம இனிமே நீதான் எல்லாமே உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ atozlyric.com சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ சங்கிலி கருப்பு மணியோச ஒத்தையில் அசஞ்சு கதபேச ஊர் மணக்கும் கறிகொழம்பு படையல்தாண்டி நந்திய அடக்கி நீதாண்டி முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி விடிவிளக்கா உடன் வருவேன் உனக்காண்டி முள்ளு புதர் ஓரம் புல்லில் இரு நாகம் பின்னி பிணஞ்சாடும் மின்னல் இரவில் லட்சம் புள்ளி போட்ட நட்சத்திர கோலம் நள்ளிரவில் பார்த்தேன் பெண்ணின் உருவில் அடி மயில் தோக தீண்டல் தான் என் மயிலே உன் கூந்தல் தான் தொட்டால் சினுங்கி செடியே சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ இருந்தேன் யாரும் இல்லாம உறவா வந்த சொல்லாம இருடி பிரிஞ்சே செல்லாம இனிமே நீதான் எல்லாமே உயிர் என உடனிருப்பேன். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Saanjikkava lyrics in Tamil by Sid Sriram, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.