Kangal Neeye by Sithara Krishnakumar song Lyrics and video
Artist: | Sithara Krishnakumar |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Thamarai |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-11-21 |
Lyrics (English)
KANGAL NEEYE SONG LYRICS IN TAMIL: Kangal Neeye (கண்கள் நீயே) is a Tamil song from the film Muppozhudhum Un Karpanaigal , starring Atharvaa and Amala Paul, directed by Elred Kumar. "KANGAL NEEYE" song was composed by G. V. Prakash Kumar and sung by Sithara Krishnakumar , with lyrics written by Thamarai . கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீா்த்தாயே எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ இந்த நிமிடம் நீயும் வளா்ந்து என்னை தாங்க ஏங்கினேன் அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதிவேளை பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என்மகன் எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்டேன் எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள் என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன் போகும் பாதை நீளம் கூரையாய் நீலவானம் சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ நான் கொள்ளும் கா்வம் நீ கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை உடல் செவ்வாது பிணி ஒவ்வாது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ Kangal neeyae Kaatrum neeyae Thoonum nee thurumbil nee Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee Pala naal kanavae Oru naal nanavae Yekkangal theerthaayae Enaiyae pizhinthu Unai naan eduthen Naan thaan nee verillai Mugam vellai thaal Adhil muthathaal Oru venpaavai Naan seithen kannae Idhazh echilneer Enum theerthathaal Adhil thiruthangal Nee seidhaai kannae Kangal neeyae Kaatrum neeyae Thoonum nee thurumbil nee Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee Intha nimidam Neeyum valarnthu Ennai thaanga yenginen Adutha kanamae Kuzhanthaiyaaga Endrum irukka vendinen Thozhil aadum selai Thottil thaan paadhi velai Pala nooru Mozhigalil pesum Mudhal medhai nee Isaiyaaga pala pala Osai seithidum Raavanan eedilaa en magan Ennai thallum mun Kuzhi kannathil En sorghathai Naan kanden kanden Enai killum mun Viral meththaikkul En mothathai Naan thanthen kannae ae Ennai vittu erandu ettu Thalli ponaal thavikkiren Meendum unnai alli eduthu Karuvil vaikka ninaikkiren Pogum paadhai neelam Kooraiyaai neela vaanam Suvar meedhu Kirikidum bodhu Ravivarman nee Pasi endraal Thaai idam thedum Maanida marmam nee Naan kollum garvam nee Kadal ainthaaru Malai ainooru Ivai thaandi thaanae Petren unnai Udal savvaathu Pini ovvaathu Pala nooraandu Nee aalvaai mannai Kangal neeyae Kaatrum neeyae Thoonum nee thurumbil nee Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kangal Neeye lyrics in Tamil by Sithara Krishnakumar, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.