Adadaa Naana by Nakul Abhyankar song Lyrics and video
Artist: | Nakul Abhyankar |
---|---|
Album: | Single |
Music: | Darbuka Siva |
Lyricist: | Thamizhanangu |
Label: | Ondraga Entertainment |
Genre: | |
Release: | 2020-05-24 |
Lyrics (English)
Adadaa Naana lyrics, அடடா நானா the song is sung by Nakul Abhyankar from Enai Noki Paayum Thota (2019). The music of Adadaa Naana track is composed by Darbuka Siva while the lyrics are penned by Thamizhanangu. Adadaa naana Nodiyil nooragi udainthen Azhagae nee en Idhayam ullae…ohh..ohh atozlyric.com Velicha poongatrae Vilagi pogathae Naan siridhai ingu kumaigiren Anindha udaiyellaam Viyarvai mazhaiyaagi Naanum nanainthen Mudhalaa mudivaa Mudhalae nee sol…. Nijamaa nizhalaa Nijamaai nee sol… Idhazhil konjam oramaai Thaeneer thandhaai neeyadi Iyalbaai unnai paarpadhum Irakkam illaamal thaakudhae Netrum indrum enbadhum Yenoo ponadhuvae Naalai kaalai unmadi Venum yena thonuthae Idhamai sugamaai Padarum vali Mudhalaa mudivaa Mudhalae nee sol…. Nijamaa nizhalaa Nijamaai nee sol… Adadaa naana Nodiyil nooragi udainthen Azhagae nee en Idhayam ullae…ohh..ohh Velicha poongatrae Vilagi pogathae Naan siridhai ingu kumaigiren Anindha udaiyellaam Viyarvai mazhaiyaagi Naanum nanainthen Mudhalaa mudivaa Mudhalae nee sol…. Nijamaa nizhalaa Nijamaai nee sol… அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன் அழகே நீ என் இதயம் உள்ளே….ஓ….ஓ வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் இங்கு குமைகிறேன் அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன் முதலா முடிவா முதலே நீ சொல்…… நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்….. இதழில் கொஞ்சம் ஓரமாய் தேநீர் தந்தாய் நீயடி இயல்பாய் உன்னை பார்ப்பதும் இறக்கம் இல்லாமல் தாக்குதே நேற்றும் இன்றும் என்பதும் ஏனோ போனதுவே நாளை காலை உன்மடி வேணும் என தோணுதே இதமாய் சுகமாய் படரும் வலி பரத்கிரிக்.காம் முதலா முடிவா முதலே நீ சொல் நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்… அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன் அழகே நீ என் இதயம் உள்ளே….ஓ….ஓ வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் இங்கு குமைகிறேன் அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன் முதலா முடிவா முதலே நீ சொல்…… நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்….. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adadaa Naana lyrics in Tamil by Nakul Abhyankar, music by Darbuka Siva. Includes YouTube video and lyrics in multiple languages.