Vennilavum Ponninadhiyum by K. Sivaangi song Lyrics and video
Artist: | K. Sivaangi |
---|---|
Album: | Single |
Music: | Ady Kriz |
Lyricist: | Mohan Rajan |
Label: | Think Music India |
Genre: | Classical |
Release: | 2022-02-07 |
Lyrics (English)
LYRICS OF 'VENNILAVUM PONNINADHIYUM' IN TAMIL: வெண்ணிலவும் பொன்னி நதியும் The song is sung by K. Sivaangi from Think Music India . VENNILAVUM PONNINADHIYUM is a Classical song, composed by Ady Kriz , with lyrics written by Mohan Rajan . Un raatchasi sirikkiraa Un kadhalai rasikkiraa Un kannila irukkiraa Un koodave nadakkiraa Saaralaa nee thotta pothu Nenjam sonnathae Nee sontham entru Thooralaai peranpai kotti Muththam thanthathae Thallaadi pogum podhu Un anbil thaangum podhu Santhosham nooraagum en nenjile Unnodu serum podhu Kai korthu pogum podhu Nee illai naan illaiyae Theeraatha kaadhalae Kannadi kannala nee pesura Un jodi en nenja lesaakkura Aaththaadi peranbil thaalaattura Orr kodi muththangal nee veesura Kaaththodu kaathaaga Nee pesum pechu Moochodu moochaaga Thee mootti pochu Nethodu nethaaga Yethedho aachu Nee illai naan illaiyae Theeraatha kaadhalae Saralaa nee thotta pothu Nenjam sonnathae Nee sontham entru Thooralaai peranpai kotti Muththam thanthathae En ratchasi sirikkiraa En kadhalai rasikkiraa En kannila irukkiraa En koodave. உன் ராட்சசி சிரிக்கிறா உன் காதலை ரசிக்கிறா உன் கண்ணில இருக்கிறா உன் கூடவே நடக்கிறா சாரலா நீ தொட்ட போது நெஞ்சம் சொன்னதே நீ சொந்தம் என்று தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே தள்ளாடி போகும் போது உன் அன்பில் தாங்கும் போது சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே உன்னோடு சேரும் போது கை கோர்த்து போகும் போது நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே atozlyric.com கண்ணாடி கண்ணால நீ பேசுற உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற காத்தோடு காத்தாக நீ பேசும் பேச்சு மூச்சோடு மூச்சாக தீ மூட்டி போச்சு நேத்தோடு நேத்தாக ஏதேதோ ஆச்சு நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே சாரலா நீ தொட்ட போது நெஞ்சம் சொன்னதே நீ சொந்தம் என்று தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே என் ராட்சசி சிரிக்கிறா என் காதலை ரசிக்கிறா என் கண்ணில இருக்கிறா என் கூடவே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vennilavum Ponninadhiyum lyrics in Tamil by K. Sivaangi, music by Ady Kriz. Includes YouTube video and lyrics in multiple languages.