Yennai Maatrum Kadhale by Sid Sriram, Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Sid Sriram, Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vignesh Shivan |
Label: | Wunderbar Films |
Genre: | Love |
Release: | 2024-11-18 |
Lyrics (English)
LYRICS OF YENNAI MAATRUM KADHALE IN TAMIL: 'என்னை மாற்றும் காதலே' The song is sung by Sid Sriram and Anirudh Ravichander from the Tamil film Naanum Rowdy Thaan , directed by Vignesh Shivan. The film stars Vijay Sethupathi and Nayanthara in the lead role. "YENNAI MAATRUM KADHALE" is a Love song, composed by Anirudh Ravichander , with lyrics written by Vignesh Shivan . எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் Edhukkaga kitta vandhaalo Edha thedi vittu ponaalo Vizhundhalum Naan odanje poyirunthalum Un ninaivirundhalae podhum Nimirinthiduvenae naanum Ada kadhal enbadhu maayavalai Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai thevaiillai thevaiillai Ada kadhal enbadhu maayavalai Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai thevaiillai thevaiillai Ennai maatrum kadhalae Ennai maatrum kadhalae Ennai maatrum kadhalae Kadhalae aee aee Ennai maatrum kadhalae Ennai maatrum kadhalae Ennai maatrum kadhalae Kadhalae aee aee Edhukkaga kitta vandhaalo Edha thedi vittu ponaalo Vizhundhalum Naan odanje poyirunthalum Un ninaivirundhalae podhum Nimirinthiduvenae naanum Ada kadhal enbadhu maayavalai Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai thevaiillai thevaiillai Ada kadhal enbadhu maayavalai Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai thevaiillai thevaiillai Ennai maatrum kadhalae Ennai maatrum kadhalae Edhayum maatrum kadhalae Kadhalae aee aee Ennai maatrum kadhalae Ennai maatrum kadhalae Edhayum maatrum kadhalae Kadhalae aee aee Kaththi illa ratham illa rowdy dhaan Kaadhalikka neram ulla rowdy dhaan Vettu kuthu venam sollum rowdy dhaan Vella ullam konda nalla rowdy dhaan Kaththi illa ratham illa rowdy dhaan Kaadhalikka neram ulla rowdy dhaan Vettu kuthu venam sollum rowdy dhaan Vella ullam konda nalla rowdy dhaan Kaththi illa ratham illa rowdy dhaan Kaadhalikka neram ulla rowdy dhaan Vettu kuthu venam sollum rowdy dhaan Vella ullam konda nalla rowdy dhaan Kaththi illa ratham illa rowdy dhaan Kaadhalikka neram ulla rowdy dhaan Vettu kuthu venam sollum rowdy dhaan Vella ullam konda nalla rowdy dhaan Nanum rowdy dhaan Nanum rowdy dhaan Nanum rowdy dhaan Nanum rowdy dhaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yennai Maatrum Kadhale lyrics in Tamil by Sid Sriram, Anirudh Ravichander, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.