Kallellam Manikka by T. M. Soundararajan, L. R. Eswari song Lyrics and video
Artist: | T. M. Soundararajan, L. R. Eswari |
---|---|
Album: | Single |
Music: | Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) |
Lyricist: | Kannadasan |
Label: | Rajshri Tamil |
Genre: | Romantic |
Release: | 2024-12-30 |
Lyrics (English)
KALLELLAM MANIKKA SONG LYRICS IN TAMIL: 'கல்லெல்லாம் மாணிக்க' The song is sung by T. M. Soundararajan and L. R. Eswari from the soundtrack album for the Tamil film Alayamani , directed by K. Shankar, starring Sivaji Ganesan, B. Saroja Devi, S. S. Rajendran and C. R. Vijayakumari. "KALLELLAM MANIKKA" is a Romantic song, composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) , with lyrics written by Kannadasan . கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம் கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம் உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma Solellam Thooya thamizh Solaaguma suvaiellam Idhazh sindhum suvaiyaguma Solellam Thooya thamizh Solaaguma suvaiellam Idhazh sindhum suvaiyaguma Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma Kanni thamizh Thandhadhoru thiruvasagam Kallai kani aakum undhan Oru vaasagam Undendru Solvadhundhan kanallava Vanna kanallava Undendru Solvadhundhan kanallava Vanna kanallava Illai endru Solvadhundhan idai Allava minnal idai allava Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma Kamban kanda Seethai undhan thaai allava Kaalidasan sakunthalai un sei allava Kamban kanda Seethai undhan thaai allava Kaalidasan sakunthalai un sei allava Ambikavathi Anaitha amaravathi Mangai amaravathi Ambikavathi Anaitha amaravathi Mangai amaravathi Sendra pinbu paavalarku Neeyae kathi endrum Neeyae kathi Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kallellam Manikka lyrics in Tamil by T. M. Soundararajan, L. R. Eswari, music by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan). Includes YouTube video and lyrics in multiple languages.