Yaenada Shiva by Haricharan song Lyrics and video
Artist: | Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Radhan |
Lyricist: | Muthamil |
Label: | Aditya Music Tamil |
Genre: | Playful |
Release: | 2023-11-28 |
Lyrics (English)
YAENADA SHIVA SONG LYRICS IN TAMIL: Yaenada Shiva (ஏனடா சிவா) is a Tamil song from the film Prema Katha , starring Kishore Ksd, Diya Seetepalli, Raj Tirandasu, Vinay Mahadev and Nethra Sadhu, directed by Shivashakti Red De. "YAENADA SHIVA" song was composed by Radhan and sung by Haricharan , with lyrics written by Muthamil . Meengal Sindhum Kanneer Inge Yaarum Engum Paarthathillai Idhyam Kanda Kanavu Ellam Ninaivu Inge Aavadhillai atozlyric.com Yenada Siva Idhu Yenada Siva Yenada Siva Idhu Yenada Siva Neendhum Dhooram Theriyavillai Neendhianalum Ellai Illai Vendinaalum Ketpadhillai Kettapodhum Kidaippadhillai Yenada Siva Idhu Yenada Siva Yenada Siva Idhu Yenada Siva Sugamaaga Thoadngum Vaalvo Sogamindri Mudivadhu Illai Aatril Odum Padagugal Ellam Aalam Inge Arivadhu Illai Maandu Pona Pinae Mannil Thondi Puthaikindrom Kannil Neerai Kandaale Kaarunai Kondu Parkindrom Kaadhal Nenjil Kondaale Eadhum Indri Thavikkindrom Kaadhal Nenjil Kondaale Eadhum Indri Thavikkindrom Sollada Siva Nee Sollada Siva Sollada Siva Nee Sollada Siva Nenjil Baaram Kuaiyavillai Unnai Keettum Theeravillai Enna Seyya Theriyavillai Undhan Idhayam Kallaachoo Thaandi Poga Theriyavillai Thaandinalum Mudivathillai Kangal Moodi Paarthaalum Undhan Bimbam Maraiyavillai Thaayum Illai Thandhai Illai Eadhum Indri Vandha Pillai Indha Kaadhal Indha Kaadhal மீன்கள் சிந்தும் கண்ணீர் இங்கு யாரும் எங்கும் பார்த்ததில்லை இதயம் கண்ட கனவு எல்லாம் நினைவு இங்கே ஆவதில்லை ஏனடா சிவா இது ஏனடா சிவா ஏனடா சிவா இது ஏனடா சிவா நீந்தும் தூரம் தெரியவில்லை நீந்தியானாலும் எல்லை இல்லை வேண்டினாலும் கேட்பதில்லை கேட்டபோதும் கிடைப்பதில்லை ஏனடா சிவா இது ஏனடா சிவா ஏனடா சிவா இது ஏனடா சிவா சுகமாக தொடங்கும் வாழ்வோ சோகமின்றி முடிவது இல்லை ஆற்றில் ஓடும் படகுகள் எல்லாம் ஆழம் இங்கு அறிவது இல்லை மாண்டு போன பின்னாலே மண்ணில் தோண்டி புதைக்கின்றோம் கண்ணில் நீரை கண்டாலே கருணை கொண்டு பார்க்கின்றோம் காதல் நெஞ்சில் கொண்டாலே ஏதும் இன்றி தவிக்கின்றோம் காதல் நெஞ்சில் கொண்டாலே ஏதும் இன்றி தவிக்கின்றோம் பரத்கிரிக்.காம் சொல்லடா சிவா நீ சொல்லடா சிவா சொல்லடா சிவா நீ சொல்லடா சிவா நெஞ்சில் பாரம் குறையவில்லை உன்னை கேட்கும் தீரவில்லை என்ன செய்ய தெரியாது உந்தன் இதயம் கல்லாச்சோ தாண்டி போக தெரியவில்லை தாண்டினாலும் முடிவதில்லை கண்கள் மூடி பார்த்தாலும் உந்தன் பிம்பம் மறையவில்லை தாயும் இல்லை தந்தை இல்லை எதும் இன்றி வந்த பிள்ளை இந்த காதல் இந்த காதல் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yaenada Shiva lyrics in Tamil by Haricharan, music by Radhan. Includes YouTube video and lyrics in multiple languages.