Jorthaale by Asal Kolaar song Lyrics and video
Artist: | Asal Kolaar |
---|---|
Album: | Single |
Music: | Rohith Abraham (OfRo) |
Lyricist: | Asal Kolaar, Rohith Abraham (OfRo) |
Label: | Atti Culture |
Genre: | Hip Hop, Dance |
Release: | 2021-09-01 |
Lyrics (English)
JORTHAALE SONG LYRICS IN TAMIL: ஜோர்தாலே This Hip Hop and Dance song is sung by Asal Kolaar & released by Atti Culture . JORTHAALE song was composed by Rohith Abraham (OfRo) , with lyrics written by Asal Kolaar and Rohith Abraham (OfRo) . Naan irukken la soldrathukku Antha song ah podungappa Ey jorthaalaya urtaadhae Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhae Apram paduthukkuva jorthaala Ey jorthaalaya urtaadhae Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhae Apram paduthukkuva jorthaala Nee joker na spade ace-u Sthothuramna god yesu Local nna perti girti aadnumda dance uh Hey maattikaadha vandhu kushtu Paranthuduvan palchnu veshtu Ootla moosu unda ashtu Gundaavanum firstu Ey jorthaalaya urtaadhae Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhae Apram paduthukkuva jorthaala Ey jorthaalaya urtaadhae Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhae Apram paduthukkuva jorthaala Ey vaa thambi Slice potu tharavaa dharbeesu Vaaimaal illa en properties Kaimaalula naa roman reigns God promise Muttagossu fried rice la ottikum Athupola friends kooda othuppo Andha figure nga dhaana Dhuttukosom uttu povum Evlo kaas Vanthaalum change aava illa chance Bandhaa laam kaataadha aaduvom dance Chennai oda face north madras local guys Venaam advice Yen na ithu vaaliba vais Ponaa varaathudaa sais Yaarna keta kaila kudu un ice Oruthan odu illaadha Ootuku paakuraan poosu vela Pinvaasal thoranthu moodra Speed jeikkum usain bolt ah Buldozer pola aala Poda thedra gaaji maamsah Koopudthu saaingaalam mela Goindhamma video calls la Ey jorthaalaya urtaadhae Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhae Apram paduthukkuva jorthaala atozlyric.com Ey jorthaalaya urtaadhae Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhae Apram paduthukkuva jorthaala. நான் இருக்கேன்ல சொல்றதுக்கு அந்த சாங்க போடுங்கப்பா பரத்கிரிக்.காம் ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால நீ ஜோக்கர்னா ஸ்பேடு ஆஸ்சு ஸ்தோத்துரம்னா ஹாட் ஏசு லோக்கல்னா பெர்ட்டி கிர்ட்டி ஆடனும்டா டான்ஸ்சு ஏய் மாட்டிக்காத வந்து குடிச்ட்டு பறந்துடுவன் பல்ச்சுனு வெஸ்டு வூட்ல மூசு உண்டா அஸ்ட்டு குண்டாவுனும் பர்ஸ்ட்டு ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் வா தம்பி ஸ்லைசு போட்டு தரவா தர்பீசு வாய்மால் இல்ல என் ப்ராப்பர்ட்டிஸ் கைமாலுல நான் ரோமன் ரெய்ன்ஸ் ஹாட் ப்ராமிஸ் முட்டகோஸ் ப்ரைட் ரைஸ்சுல ஒட்டிக்கும் அதுபோள ப்ரெண்ட்ஸ் கூட ஒத்துப்போ அந்த பிகருங்க தான துட்டுகோசம் உட்டு போவும் எவ்ளோ காசு வந்தாலும் சேஞ் ஆவ இல்ல சான்ஸ் பந்தாலாம் காட்டாத ஆடுவோம் டான்ஸ் சென்னையோட ஃபேஸ் நார்த் மெட்ராஸ் லோக்கல் ஹாய்ஸ் வேணாம் அட்வைஸ் ஏன்னா இது வாலிப வயஸ் போனா வராதுடா சாய்ஸ் யார்னா கேட்டா கைல குடு உன் ஐஸ் ஒர்த்தன் ஓடு இல்லாத வூட்டுக்கு பாக்குறான் பூசு வேல பின்வாசல் தொறந்து மூட்ற ஸ்பீடு ஜெய்க்கும் உசைன் போல்ட்ட புல்டோசர் போல ஆல போட தேடுர காஜி மாம்ச கூப்டுது சாய்ங்காலம் மேல கோய்ந்தம்மா வீடியோ கால்ஸ் ல ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Jorthaale lyrics in Tamil by Asal Kolaar, music by Rohith Abraham (OfRo). Includes YouTube video and lyrics in multiple languages.