Othapada Veriyattam by Sam, Velu, Aravind Karneeswaran, Shenbagaraj song Lyrics and video
Artist: | Sam, Velu, Aravind Karneeswaran, Shenbagaraj |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Super Subu |
Label: | Think Music |
Genre: | Proud |
Release: | 2024-12-27 |
Lyrics (English)
'ஓதப்பட்டு வெறியாட்டம்' | OTHAPADA VERIYATTAM SONG LYRICS IN TAMIL: The song "Othapada Veriyattam" is sung by Sam , Velu , Aravind Karneeswaran and Shenbagaraj from Soori, M. Sasikumar and Unni Mukundan starrer Tamil film Garudan , directed by R. S. Durai Senthilkumar. OTHAPADA VERIYATTAM song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Super Subu . வெறியாட்டம் ஒத்தப்பட வெறியாட்டம் வெச்சேன் பொறி நரியாட்டம் சிக்கிக்குவே எலியாட்டம் களையெல்லாம் புடுங்குற நேரமே அச்சத்துல அடையாளம் ரத்தத்துல வெகுமானம் எத்திக்கிலும் பலி தானம் பகையத்தான் நொறுக்குற காலமே முறிக்கிட்டு அலையாதே…ஹே ஹே ஹே வெதச்சத அறுக்காம முறிக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே குட்டப் பாத்தா கொதறிடும் சுட்டுப் போட்டா சிதறிடும் மொத்தக் கூட்டம் கதறிடும் அடுத்தது நீதானே முறிக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே ஒத்தப்பட வெறியாட்டம் வெச்சேன் பொறி நரியாட்டம் சிக்கிக்குவே எலியாட்டம் களையெல்லாம் புடுங்குற நேரமே அச்சத்துல அடையாளம் ரத்தத்துல வெகுமானம் எத்திக்கிலும் பலி தானம் பகையத்தான் நொறுக்குற காலமே தெனாவட்டா தொட்டுப்புட்ட வீணா அனாமத்தா அட்டுக்கிட்ட நீனா ஒண்ணுமண்ணா இருந்த ஒறவத்தான் பொதச்சவன் நீதானே அக்கம் பக்கம் கத்தி எங்க பாயும் அவன் இவன் எவன் கண்ணு மேயும் சுத்தும் முத்தும் ஏன்டா பாக்குற செதச்சவன் நான்தானே தன்மானத்த சோதிச்சாலே விஸ்வாசத்தப் பாதிக்கும் காலச் சுத்தும் நாயும் கூட கல் அடிச்சா கர்ஜிக்கும் வத்திப் போன காட்டுல வத்திக்குச்சிய கிழிச்சுட்டே பொறி போதும் பழி தீரும் வெறியடங்கும் தீ அடங்காதே முறிக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே Othapaada veriyaatam Vecha pori nariyatam Sikikuva eliyaatam Kalaiyellam vilungura nerame Achathula adayaalam Rathuthula vegumaanam Etthikkilum pali thaano Pagaiya than mudikira kaalame Murukitu alaiyathe the the Velachatha arukkama Murukitu alaiyathe Summa murachutu thiriyathe Velachatha arukama Inthe ranagalam mudiyathe Kitta paatha kodharidum Suttu potta sitharidum Motha kootam katharidum Aduthathu nee thane Murukitu alaiyathe Summa murachutu thiriyathe Velachatha arukama Inthe ranagalam mudiyathe Othapaada veriyaatam Vecha pori nariyatam Sikikuva eliyaatam Kalaiyellam vilungura nerame Achathula adayaalam Rathuthula vegumaanam Etthikkilum pali thaano Pagaiya than mudikira kaalame Thenaavatta thotuputta veena Annamatha attukitta neena Onnumunna iruntha oravathan Podhachavan nee thane Akkam pakkam kaththi Enga paayum Avan ivan evan kannu meyum Suttu puttu yenda pakura Sethachavan naan thane Thanmaanatha sothichaale Visvaasatha paathikkum Kaala chuthum naayum kooda Kal adicha kargikkum Vathi pona kaathula Vathi kuchiya kiluchuta Pori podhum pazhi theerum Veri mazhai kotti adangathe Murukitu alaiyathe Summa murachutu thiriyathe Velachatha arukama Inthe ranagalam mudiyathe Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Othapada Veriyattam lyrics in Tamil by Sam, Velu, Aravind Karneeswaran, Shenbagaraj, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.