Azhage Azhage by Mukesh, Srimathumitha song Lyrics and video
Artist: | Mukesh, Srimathumitha |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-01-22 |
Lyrics (English)
அழகே அழகே | AZHAGE AZHAGE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Mukesh and Srimathumitha from the Tamil film Oru Kal Oru Kannadi , directed by M. Rajesh. The film stars Udhayanidhi, Stalin, Santhanam and Hansika Motwani in the lead role. The music of "AZHAGE AZHAGE" song is composed by Harris Jayaraj , while the lyrics are penned by Na. Muthukumar . அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா வேட்டையாளனை வென்றிடும் மானா உன்னை நேசித்த காதலன் நானா வா கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி சுடச்சுட நெருப்பென பார்த்தாய் குளிர்ந்திட மறுபடி பார்த்தாய் கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய் அடிக்கடி முள்ளென தைத்தாய் ஆயினும் பூவென பூப்பாய் இதயக் கதவை இரக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய் இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும் உன்னை கெஞ்சி கேட்கிறேன் என்னை கொஞ்ச கேட்கிறேன் நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய் உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே பல பல கனவுகள் இருக்கு அதை ஏன் சொல்லணும் உனக்கு மனசுவிட்டு பேசு நீயும் நண்பனாய் எனக்கு பார்த்ததும் பிடித்தது உனக்கு பழகிட தோனனும் எனக்கு கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகயில் நொறுங்குது நெஞ்சம் நீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைகிறாய் உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா வேட்டையாளனை வென்றிடும் மானா உன்னை நேசித்த காதலன் நானா வா கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே Azhagae azhagae azhagin azhagae neeyadi Un arugae arugae azhagaai tholaindhen naanadi Aindhae nimidam aindhae nimidam thaanadi En aasai nenjil pattri kondathu theeyadi Naan enna ennavo kanavugal kanden Ennai unnidam thandhida vandhen Vandha vegathil thayakkam konden Nee thoondil kaaranai thindridum meenaa Vettaiyaalanai vendridum maanaa Unnai nesitha kaadhalan naanaa Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae Azhagae azhagae azhagin azhagae neeyadi Un arugae arugae azhagaai tholaindhen naanadi Chuda chuda neruppena paarthaai Kulirndhida marubadi paarthaai Kangal irandum kaadhal sollum Irundhum nadithaai Adikkadi mullena thaithaai Aayinum poovena pooppaai Idhaya kadhavai irakkam kondu Ennakkaai thirappaai Indha kaadhal enbadhu Oru mazhalai pondradhu Adhu sinunga sinunga thaan Gavanam pirakkum Unai kenji ketkiren enai konja ketkiren Nee ketka marukkiraai Thodarndhu nadikkiraai Unakkum enakkum naduvil Kaadhal valam vara Kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae Pala pala kanavugal irukku Adhai yen sollanum unakku Manasu vittu pesu neeyum Nanbanai enakku Paarthadhum pidithadhu unakku Pazhagida thonanum enakku Kaanal neeril meenai thedi Alaivadhu edharku Nee koyil theradi Marakkilaiyum naanadi Ennai kadandhu pogaiyil Norungudhu nenjam Nee kaadhal gajiniyaa Pagal kanavil bhavaniyaa Yen thurathi varugiraai Nerunga ninaikkiraai Unakkum enakkum edharku Kaadhal valam vara Kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae Azhagae azhagae azhagin azhagae neeyadi Un arugae arugae azhagaai tholaindhen naanadi Aindhae nimidam aindhae nimidam thaanadi En aasai nenjil pattri kondathu theeyadi Naan enna ennavo kanavugal kanden Ennai unnidam thandhida vandhen Vandha vegathil thayakkam konden Nee thoondil kaaranai thindridum meenaa Vettaiyaalanai vendridum maanaa Unnai nesitha kaadhalan naanaa Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae Theeyodum paniyae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Azhage Azhage lyrics in Tamil by Mukesh, Srimathumitha, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.