Sandai Kozhi by Madhushree song Lyrics and video
Artist: | Madhushree |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music South |
Genre: | Romantic |
Release: | 2025-03-08 |
Lyrics (English)
LYRICS OF SANDAI KOZHI IN TAMIL: 'சண்டை கோழி' The song is sung by Madhushree from the Tamil film Aayitha Ezhuthu , directed by Mani Ratnam. The film stars Suriya, Madhavan and Siddharth in the lead role. "SANDAI KOZHI" is a Romantic song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹுமகும் சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையா முயா நீ ரெண்டு மொழதுல பாய போடயா சண்டை வந்துச்சா தள்ளி படுமையா ரெண்டு மொழதுல பாய போடயா சண்டை வந்துச்சா தள்ளி படுமையா கொஞ்ச நேரம் என்ன கொல்லையா ஐயா ஆஅ கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா ஐயா யா கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா வாங்கி போட்டேன் வெத்தலை செவக்கள சாமி வாயி முத்தம் குடுத்தா செவந்திடும் சாமி சொர்க்கபுரம் போவோணும் நல்ல வழி காமி ஓ ஒட்டுக்கின்னு மேனி தொடங்கட்டும் உறவு வட்டி கட போலே வளரட்டும் வயிறு கொஞ்ச நேரம் என்ன கொல்லையா ஐயா ஆஅ கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையா முயா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹே ஆஹ் ஆஹ் ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ மச்சு வீடு வேணாம் மெட்டு கட்டு போதும் மெத்த ஏதும் வேண்டாம் ஒத்த பாயி போதும் மூக்குத்தியின் பொன் கீத்து ராத்திரிக்கு போதும் ஓ சைவ முத்தம் கொடுத்தா ஒத்து போக மாட்டேன் சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன் கொஞ்ச நேரம் என்ன கொல்லையா ஐயா ஆஅ கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் Humguma huma humguma huma Hunguma humagum Humguma huma humguma huma Hunguma humagum Hum hum hum hum humguma Huma hunguma humagum Sanda kozhi kozhi Iva sanda kozhi Konjam thadavu thadavu Iva sondha kozhiyaa Sanda kozhi kozhi Iva sanda kozhi Konjam thadavu thadavu Iva sondha kozhiyaa Kaiya vechaa nenjukkullae Kaiya muiyaa Nee rendu molathula Paaya podaiyaa Sandai vandhuchaa thalli padumaiyaa Rendu molathula paaya podaiyaa Sandai vandhuchaa thalli padumaiyaa Konja neram Enna kollaiyaa aiyaa aaa Konja naeram enna kollaiyaa Aiyaa yaa Konja naeram eenna kollaiyaa Vaangi potten vethalai Sevakkalai saami Vaayi muththam kuduthaa Sevanthidum saami Sorgapuram povonum Nalla vazhi kaami Oh ottukkinnu maeni Thodangattum uravu Vatti kada polae Valarattum vayiru Konja neram Enna kollaiyaa aiyaa aaa Konja naeram enna kollaiyaa Sanda kozhi kozhi Iva sanda kozhi Konjam thadavu thadavu Iva sondha kozhiyaa Sanda kozhi kozhi Iva sanda kozhi Konjam thadavu thadavu Iva sondha kozhiyaa Kaiya vechaa nenjukkullae Kaiya muiyaa Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Hey aah aah aah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Machchu veedae venaam Mettu kattu podhum Meththa yedhum venaam Oththa paayi podhum Mookkuthiyin pon keethu Raathirikku podhum Oh saiva muththam koduthaa Oththu poga maatten Saagasatha kaattu Sethu poga maatten Konja neram Enna kollaiyaa aiyaa yaaa Konja naeram enna kollaiyaa Humguma huma humguma Huma hunguma humagum Humguma huma humguma Huma hunguma humagum Hum hum hum hum hum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sandai Kozhi lyrics in Tamil by Madhushree, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.