Elantha Pazham by Tippu, Anuradha Sriram song Lyrics and video
Artist: | Tippu, Anuradha Sriram |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Pa. Vijay |
Label: | Star Music, Hit Musics |
Genre: | Love |
Release: | 2024-11-21 |
Lyrics (English)
LYRICS OF ELANTHA PAZHAM IN TAMIL: 'இழந்த பழம்' The song is sung by Tippu and Anuradha Sriram from the Tamil film Madurey , directed by Ramana Madhesh. The film stars Vijay, Sonia Agarwal and Rakshita in the lead role. "ELANTHA PAZHAM" is a Love song, composed by Vidyasagar , with lyrics written by Pa. Vijay . இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான் குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான் பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான் சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான் முருகா காப்பாத்து இத முடிஞ்சா மலை ஏத்து ஏத்து ஏத்து கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து மாத்து மாத்து இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான் குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான் சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை சாட்டை வீசும் நடை உனக்குதான் மார்பில் மச்சபடை மனசில் வெட்க கொட தோத்தா தூக்கும் இடம் உனக்குதான் என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான் என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான் என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான் இன்ச்சு இன்ச்சா உனக்கேதான் முருகா காப்பாத்து இத முடிஞ்சா மலை ஏத்து ஏத்து ஏத்து கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து மாத்து மாத்து இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான் குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான் குண்டு குண்டுகொடி ரெண்டு ரெண்டு மடி நண்டு நண்டு புடி உனக்குதான் சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல் தட்டு தட்டா முத்தம் உனக்குதான் என் படுக்கையிலே பாதி இடம் உனக்குதான் என் மனசுக்குள்ள மொத்த இடம் உனக்குதான் தேமா உனக்குதான் புளிமா உனக்குதான் மாமா நான் உனக்கேதான் ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan Paal pazham unakkuthaan Paayaasamum unakkuthaan Santhanam unakkuthaan Sakkara pongal unakkuthaan Muruga kaapaathu idha mudinjaa malai ethuu Ethuu ethuu Kandhaa kaapaathu idha katti kai maathu Maathu maathu Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan Saara paambu jadai salavai senja idai Saatai veesum nadai unakkuthaan Maarbil machapadai manasil vetka kodai Thodhaa thookum idam unakkuthaan En koocham ellaam kuthahaiku unakkuthaan En kozhukozhuppu ilavasam unakkuthaan En iduppum unakkuthaan kazhuthum unakkuthaan Inch-u inch-a unakkaethaan Muruga kaapaathu idha mudinjaa malai ethuu Ethuu ethuu Kandhaa kaapaathu idha katti kai maathu Maathu maathu Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan Gundu gundu kodi rendu rendu madi Nandu nandu pudi unakkuthaan Sottu sottaa idhazh kattu katta udal Thattu thatta mutham unakkuthaan En padukkayilae paadhi idam unakkuthaan En manasukulla motha idam unakkuthaan Thema unakkuthaan Pulima unakkuthaan Maamaa naan unakkae thaan Haiyoo aathaadi ithu rettai thaapaadi Aasai koothaadi naan asanthu ponendi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Elantha Pazham lyrics in Tamil by Tippu, Anuradha Sriram, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.