Saami Kitta Solli Vachu by S. P. Balasubrahmanyam, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Gangai Amaran |
Label: | Ayngaran Music |
Genre: | Sad |
Release: | 2025 |
Lyrics (English)
SAAMI KITTA SOLLI VACHU SONG LYRICS IN TAMIL: 'சாமி கிட்ட சொல்லி வச்சு' The song is sung by S. P. Balasubrahmanyam and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the soundtrack album for the Tamil film Aavarampoo, directed by Bharathan, starring Vineeth, Nandhini and Nassar. "SAAMI KITTA SOLLI VACHU" is a Sad song, composed by Ilayaraja, with lyrics written by Gangai Amaran. சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டு துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே வந்தத் துணையே வந்து அணையே பரத்கிரிக்.காம் அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டு துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம் பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம் பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன் வாழ்நாளில் சுகம் தான் இது போலே வாழும் வழி கேட்டேன் வண்ணக் கனவே வட்ட நிலவே என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டு துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Muthu maniyae pattu thuniyae Rathinamum muthinamum Sernthu vantha chittiramae Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Koovaatha kuyil aadatha mayil Naanaagha irunthenae Poovodu varum kaatraagha ennai Nee sera thelinthenae Adhaaram antha devan aanai Sernthaai intha maanai Naavaara rusi thenae thenai Thernthen indru naanae Vantha thunaiyae vanthu anaiyae Antha mulla chandiranai Sontham konda sundariyae Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Muthu maniyae pattu thuniyae Rathinamum muthinamum Sernthu vantha chittiramae Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Kaveri anai mel yeri Nathi ododi varum vegham Poovaana ennai nee serum vithi Maaratha irai vetham Boologham inghu vaanam polae Maarum nilai paarthen Vaazhnaalil sugam thaan ithu polae Vaazhum vazhi ketten Vanna kanavae vatta nilavae Enna enna inbam tharum Vannam varum karppanaiye bharatlyrics.com Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Muthu maniyae pattu thuniyae Rathinamum muthinamum Sernthu vantha chittiramae Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Saami Kitta Solli Vachu lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.