Veenai Pesum by K.J.Yesudas song Lyrics and video
Artist: | K.J.Yesudas |
---|---|
Album: | Single |
Music: | Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) |
Lyricist: | Kannadasan |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2024-11-22 |
Lyrics (English)
VEENAI PESUM SONG LYRICS IN TAMIL: Veenai Pesum (வீணை பேசும்) is a Tamil song from the film Vazhvu En Pakkam , starring R. Muthuraman, Lakshmi, Srikanth and S. Varalakshmi, directed by Krishnan–Panju. "VEENAI PESUM" song was composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) and sung by K.J.Yesudas , with lyrics written by Kannadasan . வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதை கலை காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதை கலை வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே ம்ம்ம் ம்ஹ்ஹீம் ம்ம் ம்ம்ஹீம்ம் Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru Naanam oru vagai kalaiyin sugam Mounam oruvagai mozhiyin patham Naanam oru vagai kalaiyin sugam Mounam oruvagai mozhiyin patham Deepam eppothu pesum kannae Thondrum deivaththin munnae Deepam eppothu pesum kannae Thondrum deivaththin munnae Deivam sollaatha vaarththaigal ellaam Deepam sollaatho kannae Deivam sollaatha vaarththaigal ellaam Deepam sollaatho kannae Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru Kadhal tharuvathu radhiyin kathai Kannil varuvathu kavithai kalai Kadhal tharuvathu radhiyin kathai Kannil varuvathu kavithai kalai Vaarththai illaatha sarasam kannae Vaazhvil ondraana pinnae Vaarththai illaatha sarasam kannae Vaazhvil ondraana pinnae Thaaimai kondaadu pillaiyum naanae Nenjil thaalaattu kannae Thaaimai kondaadu pillaiyum naanae Nenjil thaalaattu kannae Mmm mhheem mm mmmheem Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Veenai Pesum lyrics in Tamil by K.J.Yesudas, music by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan). Includes YouTube video and lyrics in multiple languages.