Pillai Nila by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | L Aathma Rao |
Label: | Movie World Tamil |
Genre: | Playful |
Release: | 2025-02-04 |
Lyrics (English)
'பிள்ளை நிலா' | PILLAI NILA SONG LYRICS IN TAMIL: The song "Pillai Nila" is sung by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from Thiagarajan, Bhanu Chander, Archana and Silk Smitha starrer Tamil film Neengal Kettavai , directed by Balu Mahendra. PILLAI NILA song was composed by Ilaiyaraaja , with lyrics written by L Aathma Rao . பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா அலை போலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா மலைமேலே மழை அடிக்க மலைமேலே மழை அடிக்க மான் தோப்பில் குடை பிடிக்க மான் தோப்பில் குடை பிடிக்க ஆவாரம் காட்டுக்குள்ள ஆயிரம் பூ பூத்திருக்க மங்காத்தா காத்திருந்தா மாமனோடு பூ பறிக்க எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும் தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும் தென்னை இளஞ் சோலை பாலை விடும் நாளை தென்னை இளஞ் சோலை பாலை விடும் நாளை கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா அலை போலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே தந்தன தந்தா தந்தன தந்தா தார தந்தா தார தந்தா தந்தன தந்தா தந்தன தந்தா தன நான னா னா ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும் உங்களால் தானே உயிர் சுமந்தேனே உங்களால் தானே உயிர் சுமந்தேனே கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டி வெச்சு நானே பாசம் தானே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா அலை போலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே Pillai nila Irandum vellai nila Lalalaa Pillai nila Irandum vellai nila Lalalaa Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae Pillai nila Irandum vellai nila Lalalaa Pillai nila Irandum vellai nila Malaimelae mazhai adikka Malaimelae mazhai adikka Maan thoppil kudai pidikka Maan thoppil kudai pidikka Aavaram Kattukulla Aayiram poo Poothirukka Mangaatha Kaathirundha Mammanodu Pooparikka Thana thanana thananadha thanana Thana thanana thananadha thanana Thaa naa naa naaa Ennaalum nammai vittu Pogaathu vasantham Tholodu roja rendu urangum Thallaadum pookal elaam Vilayaada azhaikkum Yethetho ezhai manam ninaikkum Thennai ilancholai Paalai vidum naalai Thennai ilancholai Paalai vidum naalai Kai irandil alli kondu Kaathodu annai manam Paadum kangal moodum Pillai nila Irandum vellai nila Lalalaaa Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae Thandhana thandha Thandhana thandha Thaara thandha Thaara thandha Thandhana thandha Thandhana thandha Thana naana naa naa Aalaana singam rendum Kai veesi nadanthaal Kaaladiyil boomi elaam adangum Singaara thangam rendum Thaer pola valanthaal Aagayam vanthu ingae vanangum Ungalaal thaanae Uyir sumanthenae Ungalaal thaanae Uyir sumanthenae Kanthalilae muthu charam Kaapaathi katti vechu Naanae paasam thaanae Pillai nila Irandum vellai nila Lalalaaa Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae La laa laaa Hahahaha La la laa laa laaa La laa laaa Hahahaha La la laa laa laaa Ha haahahah hahah ha ha Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pillai Nila lyrics in Tamil by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.