Ulla Valikkuthu by Amos Paul, Sree Madhumitha Sandiran song Lyrics and video
Artist: | Amos Paul, Sree Madhumitha Sandiran |
---|---|
Album: | Single |
Music: | Shameshan Mani Maran |
Lyricist: | Yuwaji |
Label: | Divo Music |
Genre: | |
Release: | 2023-09-11 |
Lyrics (English)
ULLA VALIKKUTHU SONG LYRICS IN TAMIL: 'உள்ள வலிக்குது' The song is sung by Amos Paul and Sree Madhumitha Sandiran from the soundtrack album for the Tamil film Vinveli Devathai , directed by Shalini Balasundaram, starring Shalini Balasundaram and Auro Chakkravarthy. "ULLA VALIKKUTHU" is composed by Shameshan Mani Maran , with lyrics written by Yuwaji . Ulla valikudhu Nenju thavikudhu Enna thaandi ponaaye Pinju mozhiyila Konji sirichava Nenja veesi ponaalae Ena anbaala nee vandhu thaalattuna Adhu indrodu mannanadhae Verum kannadi nesatha yen kattuna Udan jaalum vaazhuven Indha saabam podhum Viduthalai kidachiduma En thookam pochu En kanavula ava varuva Engum pogum bothum Ava mugam theriyudhada Ava kadhal vaartha Adikkadi kettkudhada Sollamal neeyae en vedhana Anaiyadha neruppaga urukollumo Illama neeyae en nenjorama Adhu koodi kaayangal uruguvoma Thavikkira manasukku theriyaliyae Kalavara kaadhal ini illaiyae Vizhikkira erimala adangamale Kathirena adakkiyum mudiyaliyae Yenada nejam kelada Poovaiyin idhayathil neeyada Aarudhal ingu yaardi Thanimaiyin kodumaiyai paaradi Indha saabm podhum Vidhuthalai kidachiduma En thookam pochu En kanavula ava varuva En kanavula ava varuvaan Engum pogum bothum Ava mugam theriyudhada Ava kadhal vaartha Adikkadi kettkudhada உள்ள வலிக்குது நெஞ்சு தவிக்குது என்ன தாண்டி போனாயே பிஞ்சு மொழியில கொஞ்சி சிரிச்சவ நெஞ்ச வீசி போனாளே என் அன்பால நீ வந்து தாலாட்டுன அது இன்றோடு மண்ணானதே வெறும் கண்ணாடி நேசத்த ஏன் காட்டுன உடஞ்சாலும் வாழுவேன் இந்த சாபம் போதும் விடுதலை கிடச்சிடுமா என் தூக்கம் போச்சு என் கனவுல அவ வருவா எங்கும் போகும் போதும் அவ முகம் தெரியுதடா அவ காதல் வார்த்த அடிக்கடி கேக்குதடா atozlyric.com சொல்லாமல் நீயே என் வேதன அணையாத நெருப்பாக உருக்கொள்ளுமோ இல்லாம நீயே என் நெஞ்சோரமா அது கூடி காயங்கள் உருகுவாமோ தவிக்கிற மனசுக்கு தெரியலியே கலவரக் காதலி இனி இல்லையே விழிக்கிற எரிமல அடங்கலயே கதிரென அடக்கியும் முடியலியே எனடா நெஞ்சம் கேளடா குருவியின் இதயத்தில் நீயடா பாருகள் இங்கு யாரடி தனிமையின் கொடுமையை பாராடி இந்த சாபம் போதும் விடுதலை கிடச்சுடுமா என் தூக்கம் போச்சு என் கனவுல அவ வருவா கனவுல அவ வருவா எங்கும் போகும் போதும் அவ முகம் தெரியுதடா அவ முகம் தெரியுதடா அவ காதல் வார்த்த அடிக்கடி கேக்குதடா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ulla Valikkuthu lyrics in Tamil by Amos Paul, Sree Madhumitha Sandiran, music by Shameshan Mani Maran. Includes YouTube video and lyrics in multiple languages.