Devuda Devuda by S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Vaali |
Label: | AP International |
Genre: | Playful |
Release: | 2025-01-29 |
Lyrics (English)
தேவுடா தேவுடா | DEVUDA DEVUDA SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. Balasubrahmanyam from the Tamil film Chandramukhi , directed by P. Vasu. The film stars Rajinikanth, Prabhu, Jyothika, Vadivelu and Nayanthara in the lead role. The music of "DEVUDA DEVUDA" song is composed by Vidyasagar , while the lyrics are penned by Vaali . ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா ஏ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா எங்காளின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா ரிப்பிட்டு எங்காளின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா ஏ ஹரே ஹரே ஹரே ஹரே ஹரேரா ஹரே ஹரேரா ஹரே எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள சோத்தில் நாம கைய வைக்க சேத்தில் வைப்பான் கால ஹேய் ஹேய் ஹேய் ஹேய் சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு நதி நீரில் நின்று துணி துவைப்பவன் இல்லையேல் வெளுக்குமா உடை அழுக்கு எந்த தொழில் செய்தால் என்ன செய்யும் தொழில் தெய்வம் என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே ரிப்பிட்டு சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ ஆ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா உன்னைப்பற்றி யாரு அடஎன்ன சொன்னால் என்ன இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேலத்தான் அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும் தம்பி வாடா பந்து போலத்தான் மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா ரிப்பிட்டு சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே சுவாமி சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே எங்காளின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா ரிப்பிட்டு எங்காளின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா சபாஷ்சு சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ Arae arae arae arae arae Devuda devuda Eluzmalai devuda Chuududa chuududa Enga pakkam chuududa Ehh devuda devuda Eluzmalai devuda Chuududa chuududa Enga pakkam chuududa Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa Repeeatuu Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa Sakthiyellam ondru sernthaalae Ooohhhhoooohhhh Sorgam varum intha mann melae Oooohhoooooooooohhhh Devuda devuda Eluzmalai devuda Chuududa chuududa Enga pakkam chuududa Eh arae arae Arae arae Araera arae Araera arae Enni paru koncham Err piddikkum aala Sothil namma kaiya vaika Saethil vaipaan kaala Hay hay hay hay Sakkadaikul poyi Sutham seiyum peru Naalu naallu leavu potta Naari poghum ooru Mudi vettum tholil seiyum Thozhan thaan illayeal Namakkellam ethu azagu Nadhi neeril nindru Thuni thoipaven illayeal Velukkuma udai alukku Entha tholil seithaal enna Seiyum tholil deivam endru Pattukottai paatil sonnanae Repeeatuu Sakthiyellam ondru sernthaalae Ooohhhhoooohhhh Sorgam varum intha mann melae Oooohhoooooooooohhhh Ahh devuda devuda Eluzmalai devuda Chuududa chuududa Enga pakkam chuududa Harrrr rae Chal chal okay ha ha ha ha ha hoii Unnai patri yaaru Ada enna sonnal ennna Intha kathil vangi athai Antha kathil thallu Megam midhanthallum Kaakam paranthallum Agayam thaan alukkaga Agathunnu sollu Poo panthai yaarum Neril pothi thaan vachalum Panthu varum thanni mela thaan Ada unnai yaarum Oram katti thaan vachallum Thambi vaada panthu pola thaan Moonam pirai mella mella Vennilavai minnuvathai Min minigal thaduthiduma Repeeatuu Sakthiyellam ondru sernthaalae Ooohhhhoooohhhh Sorgam varum intha mann melae Oooohhoooooooooohhhh Devuda devuda Eluzmalai devuda Arae arae arae arae Arae arae arae arae arae Swami chuududa chuududa Enga pakkam chuududa Arae arae arae arae Arae arae arae arae arae Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa Repeeatuu Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa Sabashuuu Sakthiyellam ondru sernthaalae Ooohhhhoooohhhh Sorgam varum intha mann melae Oooohhoooooooooohhhh Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Devuda Devuda lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.