Theevira Vyaadhi by Arivu song Lyrics and video
Artist: | Arivu |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Arivu |
Label: | Saregama Tamil |
Genre: | Hip Hop |
Release: | 2020-03-04 |
Lyrics (English)
LYRICS OF THEEVIRA VYAADHI IN TAMIL: 'தீவிர வியாதி' The song is sung by Arivu from the Tamil film Gypsy , directed by Raju Murugan. The film stars Jiiva, Natasha Singh and Lal Jose in the lead role. "THEEVIRA VYAADHI" is a Hip Hop song, composed by Santhosh Narayanan , with lyrics written by Arivu . மனி தனை மனி தனை வெறுப்பதாய் அறிந்தேன் பிரிவினை தருகிற வழிதனை அடைந்தேன் மொழி மத இனம் தனி தனி என திரிந்தேன் பிரிக்கிற உல உல கினை பிரிக்கிற இது தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி கூவி கூவி கூராக்கி போடும் தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி பாதி பாதி பாழாக்கி போடும் தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி கூவி கூவி கூராக்கி போடும் தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி தேசம் பாதி தீராதோ இந்த தீவிர வியாதி பதவி காட்டில் வேட்டை கலைகிற வியாபாரி தன் நாட்டு குடிகளை விக்க அரசியல் ஊதாரி நாடோடி விரையும் கோடரி பயணம் உன்னை தேடி ஓடோடி அலையும் போராளி எரியும் இந்த செய்தி யெஹ் யெஹ் செத்தது பிணங்களா ரத்தமும் சதையும் உறங்க யெஹ் யெஹ் எத்தனை இதங்கள மக்களை பிரித்த மதங்களா யெஹ் யெஹ் பதில் அடி தருவது யுத்தம் பேசின வாய்களை சுடுவது குற்றம் அடிக்கின ஆயுதம் மொத்தம் மருத்துவமனையில் வெடிக்கிற சத்தம் தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி வியாதி தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி வியாதி இல்லை இந்த மண்ணில் எல்லை கொடு மண்ணை தோண்ட கோடி மண்டை ஓடு இல்லை இந்த மண்ணில் எல்லை கொடு மண்ணை தோண்ட தோண்ட தோண்ட மண்டை ஓடு புறப்பட்டேன் வருவேன் முன்னே கழகத்தால் கடிவேன் உன்னை வெடிகுண்டு திரியில் ஒரு பிரிவினை முற்றும் பல தலைமுறை செத்தும் கலவரம் என சுத்தும் தரை விழுவது மொத்தம் நம் தந்தை ரத்தம் தீவிர தீவிர தீவிர தீவிர வியாதி தீவிர தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி கூவி கூவி கூராக்கி போடும் தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி கூவி கூவி கூராக்கி போடும் தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி பாதி பாதி பாழாக்கி போடும் தீவிர வியாதி தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி வியாதி தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி தீவிர தீவிர தீவிர வியாதி வியாதி பரத்கிரிக்.காம் தீவிர தீவிர தீவிர பெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற காம கொலைவெறி ஓயாதா இன்னும் பிரிவினை சொல்லி திரிகிற என்ன திமிறது மாறாத பெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற காம கொலைவெறி ஓயாத இன்னும் பிரிவினை சொல்லி திரிகிற என்ன திமிறது மாறாத உணவுக்கு உரிமைக்கு உறவை கேட்கிற மழலைக்கு வறுமைக்கு வெறுமைக்கு உயிரை சாய்க்கிற மிருகத்துக்கு வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி கூவி கூவி கூராக்கி போடும் தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி பாதி பாதி பாழாக்கி போடும் தீவிர வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி வியாதி தேசம் பாதி தீராதோ இந்த தீவிர வியாதி. Mani dhanai mani dhanai Veruppadhai arindhen Pirivinai tharugira Valithanai adaindhen Mozhi madha inam Thani thani ena thirindhen Pirikkira ula Ula ginai pirikkira ithu Theevira vyaathi vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Koovi koovi kooraakki podum Theevira vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Paadhi paadhi paazhakki podum Theevira vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Koovi koovi kooraakki podum Theevira vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Desam paadhi theeradhoo intha Theevira vyaathi Padhavi kaattil Vettaikalaigira vyaabaari Thannattu kudigalai vikka Arasiyal oodhaari naadoodi Viraiyum kodaari Payanam unnai thedi Ododi alaiyum poraali Eriyum intha seidhi Yeah yeah Sethathu pinangalaa Rathamum sadhaiyum uranga Yeah yeah Ethanai idhangala Makkali piritha madhangal Yeah yeah atozlyric.com Bathil adi tharuvathu yudham Pesina vaaigalai suduvadhu kuttram Adikkina aayudham motham Maruthuvamanaiyil vedikkira satham Theevira theevira theevira Vyaathi vyaathi vyaathi Theevira theevira theevira Vyaathi vyaathi Theevira theevira theevira Vyaathi vyaathi Theevira theevira theevira Vyaathi vyaathi vyaathi Illai intha mannil ellai kodu Mannai thonda kodi mandai oodu Illai intha mannil ellai kodu Mannai thonda thonda thonda Mandai oodu Purappatten varuven munnae Kalagathaal kadiven unnai Vedigundu thiriyil Oru pirivinai muttrum Pala thalaimurai seththum Kalavaram ena suththum Tharai vizhuvadhu moththam Namm thandhai ratham Theevira theevira theevira Theevira vyaathi Theevira theevira theevira Theevira vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Koovi koovi kooraakki podum Theevira vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Paadhi paadhi paazhakki podum Theevira vyaathi Theevira theevira theevira Vyaathi vyaathi vyaathi Theevira theevira theevira Vyaathi vyaathi Theevira theevira theevira Vyaathi vyaathi Theevira theevira theevira Pennai tholugira mannil erigira Kaama kolaiveri ooyaadha Innum pirivinai solli thirigira Enna thimiradhu maaratha Pennai tholugira mannil erigira Kaama kolaiveri ooyaadha Innum pirivinai solli thirigira Enna thimiradhu maaratha Unavukku urimaikku Uravai ketkkira mazhalaikku Varumaikku verumaikku Uyirai saaikkira mirugathukku Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Koovi koovi kooraakki podum Theevira vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Paadhi paadhi paazhakki podum Theevira vyaathi Vyaathi vyaathi vyaathi vyaathi Vyaathi vyaathi Desam paadhi theeradhoo intha Theevira vyaathi. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Theevira Vyaadhi lyrics in Tamil by Arivu, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.