Thori Bori by Amala Chebolu, Haricharan song Lyrics and video
Artist: | Amala Chebolu, Haricharan |
---|---|
Album: | Single |
Music: | M. M. Keeravani |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music South |
Genre: | Happy |
Release: | 2023-08-31 |
Lyrics (English)
THORI BORI SONG LYRICS IN TAMIL: Thori Bori (தோரி போரி) is a Tamil song from the film Chandramukhi 2 , starring Kangana Ranaut, Vadivelu and Sathyaraj, directed by P. Vasu. "THORI BORI" song was composed by M. M. Keeravani and sung by Amala Chebolu and Haricharan , with lyrics written by Yugabharathi . Thori bori thomtharana Suriyana chandhirana Thori bori thomtharana Suriyana chandhirana Punnagaiyil poothu chirippen vaana Kallam illaa ullam irundhaal Kaiyil varum vetrikal thaana Alli alli andhavum thandhaal Inbam unnai endrendrum ennidume thozhana Thori bori thomtharana Suriyana chandhirana Punnagaiyil poothu chirippen vaana Thori bori thomtharana Suriyana chandhirana Punnagaiyil poothu chirithen vaana Yaadhum inge oore endraal Ellai kodai neeladhaiyya Ellai kodai neeladhaiyya Nitham poojai seivom aiyya Nitham poojai seivom aiyya Aanandam namakkulle Iruppadhu kannkoolu Naalellaam vilakketri Uravinil kondaadu Thengaamal nadhi pola odu Annai aval anbu mugathil Aanadavanai kandidalaame Melle aval sendhidum punnagai Kai asaikka thunbangal dhoorathile odume Thori bori thomtharana Suriyana chandhirana Punnagaiyil poothu chirippen vaana Yaaro petha pullai endru Unnai cholla maattomaiyya Unnai cholla maattomaiyya Engal veettu pillai endru Oore solla kettomaiyya Oore solla kettomaiyya Kai maare karudhaamal Kurumbanil mel paathi Thanadhendru ennaamal Tharuvaaye nee paathi Unai paarthe pozhiyaadhomaari Unnudoya nalla manathe Solla ooru sol kidaiyaadhe Unnazhagai minnalum thendralum Thithithida nithamum sollidave engudhe Thori bori thomtharana Suriyana chandhirana Punnagaiyil poothu chirippen vaana Thori bori thomtharana Suriyana chandhirana Punnagaiyil poothu chirippen vaana தோரி போரி தோம் தரனா சூரியனா சந்திரனா atozlyric.com தோரி போரி தோம் தரனா சூரியனா சந்திரனா புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா கள்ளமில்லா உள்ளமிருந்தால் கையில்வரும் வெற்றிகள் தானா அள்ளி அள்ளி அன்பையும் தந்திட இன்பன் உன்னை என்றென்றும் எண்ணிடுமே தோழனா தோரி போரி தோம் தரனா சூரியனா சந்திரனா புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா தோரி போரி தோம் தரனா சூரியனா சந்திரனா புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா யாதும் இங்கே ஊரே என்றால் எல்லைக் கோடே நீளாதையா எல்லைக் கோடே நீளாதையா மூத்தோர் எல்லாம் தெய்வம் என்றால் நித்தம் பூஜை செய்வோமையா நித்தம் பூஜை செய்வோமையா ஆனந்தம் நமக்குள்ளே இருப்பது கண்கூடு நாளெல்லாம் விளக்கேற்றி உறவினில் கொண்டாடு தேங்காமல் நதி போலே ஓடு அன்னை அவள் அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாமே மெல்ல அவள் சிந்திடும் புன்னகை கை அசைக்க துன்பங்கள் தூரத்திலே ஓடுமே தோரி போரி தோம் தரனா சூரியனா சந்திரனா புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா யாரோ பெத்த பிள்ளை என்று உன்னை சொல்ல மாட்டோமய்யா உன்னை சொல்ல மாட்டோமய்யா எங்க வீட்டு பிள்ளை என்றே ஊரே சொல்ல கேட்டோமாயா ஊரே சொல்ல கேட்டோமாயா கை மாறே கருதாமல் கொடுப்பதில் வேள் பாரி தனதென்று எண்ணாமல் தருவாயே நீ வாரி உன்னைப் பார்த்தே பொழியதோ மாரி உன்னுடைய நல்ல மனதை சொல்ல ஒரு சொல் கிடையாதே உன் அழகிய மின்னலும் தென்றலும் தித்தித்திட நித்தமும் சொல்லிடவே ஏங்குதே தோரி போரி தோம் தரணா சூரியன சந்திரன புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா தோரி போரி தோம் தரணா சூரியன சந்திரன புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thori Bori lyrics in Tamil by Amala Chebolu, Haricharan, music by M. M. Keeravani. Includes YouTube video and lyrics in multiple languages.