Kattipudi Kattipudida by Shankar Mahadevan, Vasundhara Das song Lyrics and video
Artist: | Shankar Mahadevan, Vasundhara Das |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Love |
Release: | 2024-12-27 |
Lyrics (English)
KATTIPUDI KATTIPUDIDA SONG LYRICS IN TAMIL: Kattipudi Kattipudida (கட்டிப்புடி கட்டிப்புடிடா) is a Tamil song from the film Kushi 2000 , starring Vijay, Jyothika and Mumtaj, directed by S. J. Suryah. "KATTIPUDI KATTIPUDIDA" song was composed by Deva and sung by Shankar Mahadevan and Vasundhara Das , with lyrics written by Vairamuthu . நோ நோ ஹான் நோ கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா கட்டில் வரை போட போறேன்டா வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா கட்டில் வரை முத்தம்தானடா வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன் நோ நோ நோ நோ தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின எவ்விடத்தில் கண்முழிச்சோம் அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன் கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு கட்டிக்கவா ஒட்டிக்கவா கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா தொட்டுக்கவா முட்டிக்கவா தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா வோ்வையில் தொிவதெல்லாம் காதலன் மனம் அல்லவா நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூாி நீதானடி கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின தகிட தினக்கு தின தா தினக்கு தின கட்டுத்தறி காளையை போல் முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு வெட்டுபட்ட சேவலை போல் நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு கெட்டு கெட்டு கெட்டு நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம் கன்னி இதழ் காதுமடல் கவ்வுவதால் புது இன்பம் இன்பம் இன்பம் ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏறாதே கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே அதிகாலையில் பாரடி கட்டில் காணாமல் போகுமடி கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா கட்டில் வாாி போட போறேன்டா வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா கட்டில் வரை முத்தம்தானடா வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன் நோ நோ நோ நோ Aaahaaaa ahaaaaa ahaaa Noo nooo Haan noo Kattipudi kattipudi daa Kannaala kandapadi kattippudi daa Kattil vaari poda poren daa Valiyae kattivittu kattippudi daa Kattil varai muthamthaanaa daa Valiyae micham endri kattimudi daa Kattipudi kattipudi daa Kannaala kandapadi kattippudi daa Entha idathil sugam Migha athigam Kandippidippen Kandippidippen Kandippidippen Antha idathil nandu pidippen Ahaaaa aaaaa Noo nooo noo noo Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Yevidathil kanmuzhichom Avvidathil mella Thattu thattu thattu Suttuviral thottavudan Kattavizhthu ali Kottu kottu kottu Kattikavaa ottikavaa Kattikavaa otti kavaa kavaa kavaa Thottukkavaa mutikkavaa Thottukkavaa mutti kavaa kavaa kavaa Vervaiyil therivathellam Kaadhalan manam allavaa Narumbugal poo pookkam Aasanam ithu allavaa Kallaamalae paadangal Sollum kalloori neethaanadi Kattipudi kattipudi daa Kannaala kandapadi kattippudi daa Hmmm mmmm Chumchum chum chum chum Hmmm mmmm Chumchum chum chum chum Jigu jigu haan haan Jigu jigu haan haan Jigu jigu jigu jigu Jigu jigu jigu jigu Jigu jigu jigu jigu Jigu jigu jigu jigu Chee poda Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Thangida thinakku thinna Tha thinakku thina Kattuthari kalaiyai pol Muthamittu ennai Muttu muttu muttu Vettupatta sevalaipol Nenjathullum thattu kettu Kettu kettu kettu Nenjamellam meesai mudi Neenthuvathaal pudhu Inbam inbam inbam Kanni idhazh kaadhumadal Kavvuvathaal pudhu Inbam inbam inbam Oxygen illaamal Imaya malai yeraathae Karpanai illaamal Kattil mel seraathae Athikaalaiyil paaradi Kattil kanamal pogumadi Kattipudi kattipudi daa Kannaala kandapadi kattippudi daa Kattil vaari poda poren daa Valiyae kattivittu kattippudi daa Kattil varai muthamthaanaa daa Valiyae micham endri kattimudi daa Kattipudi kattipudi daa Kannaala kandapadi kattippudi daa Entha idathil sugam Migha athigam Kandippidippen Antha idathil nandu pidippen Ahaaaa aaaaa Noo nooo noo noo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kattipudi Kattipudida lyrics in Tamil by Shankar Mahadevan, Vasundhara Das, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.