Nenjam Undu by S. P. Balasubrahmanyam, Karthik song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, Karthik |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Pa. Vijay |
Label: | Zee Music South |
Genre: | Playful |
Release: | 2024-11-01 |
Lyrics (English)
நெஞ்சமுண்டு | NENJAM UNDU SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. Balasubrahmanyam and Karthik from the Tamil film Uyir Thamizhukku , directed by Adham Bava. The film stars Ameer Sultan, Imman Annachi and Chandini Sreedharan in the lead role. The music of "NENJAM UNDU" song is composed by Vidyasagar , while the lyrics are penned by Pa. Vijay . நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு அவர் அண்ணனின் தம்பியே ஈழத் தம்பியின் தோழனே அவர் மக்களின் தலைவனே அவர் வழியில் நான் ரசிகனே நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு தன்னந்தனியாய் தமிழ் நாட்டில் ஒரு ஏழைத் தாய்யவள் சிறு கூட்டில் வாழ்வைத் துவக்கிய திரைக் கலைஞன் தென் நாட்டின் பெருந் தலைவன் தோட்டா அவரை ஜெயித்ததில்லை அவர் தோட்டத்தில் பாசம் குறைந்ததில்லை மக்கள் திலகத்தின் மணி மகுடம் இதுநாள் வரை இறங்கவில்லை இதயக்கனியாய் ஒரே மனம் இமைய மலையாய் எழும் குணம் எதையும் ஜெயிக்கும் ஒரே பலம் என்றும் நிலைக்கும் ஒரே புகழ் புரட்சி தலைவன் என்று அழைத்தோம் அந்த பொன்மனச் செம்மலை தினம் ரசித்தோம் தன்னை நாட்டுக்கே தந்ததினால் தமிழ் நாட்டை நாம் கொடுத்தோம் வலது கையிலே கடிகாரம் ஊர் வறுமை தீர்த்தது அவர் அதிகாரம் வாழும் போதே வரலாறு அவள் போலே இங்கு வேறாரு Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Moondrezhuththu manthiraththin sakthi paaru Antha mannaathi mannan peyar mgr-u Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Moondrezhuththu manthiraththin sakthi paaru Antha mannaathi mannan peyar mgr-u Avar annanum thambiyae Eezha thambiyin thozhanae Avar makkalin thalaivanae Avar vazhiyil naan rasiganae Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Moondrezhuththu manthiraththin sakthi paaru Antha mannaathi mannan peyar mgr-u Thannanthaniyaai tamil naattil Oru yaezhai thaaiyaval siru koottil Vaazhvai thuvakkiya thirai kalaingan Then naattin perunthalaivan Thottaa avarai jeyiththathillai Avar thottaththil paasam kurainthathillai Makkal thilagaththin mani magudam Idhunaal varai irangavillai Idhayakaniyaai orae manam Imaiya malaiyaai ezhum gunam Edhaiyum jeyikkum orae balam Endrum nilaikkum orae pugazh Puratchi thalaivan endru alaiththom Antha ponmana semmalai thinam rasiththom Thannai naattukkae thanthathinaal Tamil naattai naam koduththom Valathu kaiyilae kadikaaram Orr varumai theerththathu Avar athikaaram Vaazhumpothae varalaaru Aval polae ingu veraaru Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nenjam Undu lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, Karthik, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.