Aalilalilo by Chinmayi Sripada song Lyrics and video
Artist: | Chinmayi Sripada |
---|---|
Album: | Single |
Music: | Darbuka Siva |
Lyricist: | Madhan Karky |
Label: | Lahari Music | T-Series |
Genre: | |
Release: | 2020-06-04 |
Lyrics (English)
Aalilalilo lyrics, ஆழிலாளிலோ the song is sung by Chinmayi Sripada from Rocky. The music of Aalilalilo track is composed by Darbuka Siva while the lyrics are penned by Madhan Karky. Aalilaalilo… Kann thorandhu thoongu Aalilaalilo… En chukkae en chundae Aalilaalilo… Kaanomae kizhakkae Aalilaalilo… En thoongaa villakae Naadu kaadu koodellaam Thee thinnu pochidhae Un kannukkulla dhaan En vaazhkka kedakkae Oh… Aalilaalilo… Kann thorandhu thoongu Aalilaalilo… En chukkae en chundae Vadivae…aee… Vidivae… aeee… En seelaiyae un menmethaiyaa Konja eeramae un pattaadaiyaa En meenae thoongadi Vizhi rendum moodamaa anbae En kanneer unmel veezhumpothum Yennu kekkaama Ellaamae maari pogum Indha veruma varuma Pazhagi pogum Un chinna paarvaiyaala En ulagam vadivaagum… Oh… atozlyric.com Aalilaalilo… Vaanam paarthu thoongu Aalilaalilo… En kannae en mannae Aalilaalilo… Ulagellam unakkae Aalilaalilo… En thoongaa villakae Poovu mullu kaambetha Thee thinnu pochidhae Un kannukkulla dhaan En verae kedakkae Oh… ஆளிலாலிலோ….. கண் தொறந்து தூங்கு ஆளிலாலிலோ….. என் சுக்கே என் சுண்டே ஆளிலாலிலோ….. காணோமே கிழக்கே ஆளிலாலிலோ…… என் தூங்கா விளக்கே நாடு காடு கூடெல்லாம் தீ தின்னு போச்சுதே உன் கண்ணுக்குள்ளதான் என் வாழ்க்க கெடக்கே ஓ…… ஆளிலாலிலோ….. கண் தொறந்து தூங்கு ஆளிலாலிலோ….. என் சுக்கே என் சுண்டே வடிவே…….ஏ….. வடிவே……ஏ…… என் சீலையே உன் மென்மெத்தையா கொஞ்ச ஈரமே உன் பட்டாடையா என் மீனே தூங்கடி விழி ரெண்டும் மூடமா அன்பே என் கண்ணீர் உன்மேல் வீழும்போதும் ஏன்னு கேட்க்காம பரத்கிரிக்.காம் எல்லாமே மாறி போகும் இந்த வெறும வறும பழகி போகும் உன் சின்ன பார்வையாள என் உலகம் வடிவாகும் ஓ……. ஆளிலாலிலோ….. வானம் பார்த்து தூங்கு ஆலளிலாலிலோ….. என் கண்ணே என் மனமே ஆளிலாலிலோ….. உலகெல்லாம் உனக்கே ஆளிலாலிலோ….. என் தூங்கா விளக்கே பூவு முள்ளு காம்புதா தீ தின்னு போச்சிதே உன் கண்ணுகுள்ளதான் என் வேரே கெடக்கே ஓ……. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aalilalilo lyrics in Tamil by Chinmayi Sripada, music by Darbuka Siva. Includes YouTube video and lyrics in multiple languages.