Dindukallu by Anthony Daasan, Chinnaponnu, Grace Karunaas song Lyrics and video
Artist: | Anthony Daasan, Chinnaponnu, Grace Karunaas |
---|---|
Album: | Single |
Music: | Dhina |
Lyricist: | V. Elango |
Label: | Sun Music |
Genre: | Dance |
Release: | 2024-12-24 |
Lyrics (English)
DINDUKALLU SONG LYRICS IN TAMIL: Dindukallu (திண்டுக்கல்லு) is a Tamil song from the film Pammal K. Sambandam , starring Kamal Haasan, Simran, Abbas and Sneha, directed by Moulee. "DINDUKALLU" song was composed by Dhina and sung by Anthony Daasan , Chinnaponnu and Grace Karunaas , with lyrics written by V. Elango . திண்டுக்கல்லு பூட்ட போட்டு வாய பூட்டிக்கோ ஓஹோ கோயம்பத்தூர் பஞ்ச வச்சி காத பொத்திக்கோ ஓஹோ ஏ காரைக்குடி உங்கப்பன் வீடு நீயும் போயிக்கோ ஓஹோ காஞ்சிபுரம் மடத்துல நீயும் சேர்ந்துக்கோ ஓஹோ தஞ்சாவூர் பொம்மைக்கு இந்த தலைக்கணம் எதுக்கோ காங்கேயன் காளையின்னு நெஞ்சில் என்ன மிதப்போ வண்டுக்கும் பூவுக்கும் தான் வழ எதுக்கோ என்ன முறுக்கோ கொஞ்சம் ஒத்துக்கோ இனி கோழி சேவல் கொக்கோகோ திண்டுக்கல்லு பூட்ட போட்டு வாய பூட்டிக்கோ ஓஹோ கோயம்பத்தூர் பஞ்ச வச்சி காத பொத்திக்கோ ஓஹோ மீன போல மாறி போவேன் அப்ப நீதான் என்ன செய்வன்னு சொல்லு சொல்லு ஏறி கடலும் வலைய வீசி உன்னை பிடித்து கட்டில் வறுத்து தின்பேன் தின்பேன் மஞ்ச காட்டு மரமா தான் மாறி போவேனே மரங்கொத்தி போல் வந்து கொத்தி பார்ப்பேனே ஒரு கீரை தோட்டமா மாறி உன்ன வதங்கி வாட்ட தான் போறேன் ஒரு ஆட்டு குட்டியா நானும் மாறி தான் உன்ன மேய தான் போறேன் யே மொரடா கொஞ்சம் பொறுடா பசி மானம் பார்ப்பதுண்டா சின்ன தூணே சீனி தேனே போர்வைக்குள்ளே ஒன்னா கிடப்போமா சும்மா சும்மா சூர காத்தே ஈர காத்தே தள்ளி தள்ளி தனியாய் இருப்போமா சும்மா சும்மா ஓ உன் பஞ்சலோக அங்கத்த செதுக்கவா சும்மா ஒரு அண்ணாகரண்டி கொண்டான்னு அடிக்கவா சும்மா நீ குளிக்க போகையில் நானும் கொஞ்சம் முதுகு தேய்க்கவா சும்மா ஏ இதுக்கு போயி எல்லாம் என்ன கேட்குற சும்மா அடி ரசமே அதி ரசமே இது வழியில் கலந்த சுகமே திண்டுக்கல்லு பூட்ட போட்டு வாசல் பூட்டிக்கோ ஓஹோ ஹேய் கோயம்பத்தூர் பஞ்ச வச்சு மெத்தை வாங்கிக்கோ ஓஹோ யே காரைக்குடி மல்லிகபூ நீயும் வெச்சிக்கோ ஓஹோ காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கி வந்துக்கோ ஓஹோ தஞ்சாவூர் பொம்மை போல தலை ஆட்டி ஒத்துக்கோ காங்கேயன் காளை போல என்ன வந்து முட்டிக்கோ வண்டுக்கும் பூவுக்கும் தான் ஆசை கிறுக்கோ என்ன கட்டிக்கோ முத்தம் வெச்சிக்கோ இனி கோழி சேவல் கொக்கோகோ Dindukallu poota pottu Vaaiya pootikoo ohoo Coimbatore panja vachee Kaadha pothikoo ohoo Ye kaarakudi ungapan veedu Neeyum poiyikoo ohoo Kancheepuram madathula Neeyum sernthukoo ohoo Thanjavur bommaikku Intha thalaikanam ethukko Kaankeyan kaalaiyinnu Nenjil enna midhappo Vandukkum poovukkum thaan Vazhaedhukko Enna murukko Konjam oththukko Ini kozhi seval kokkkokkoo Dindukallu poota pottu Vaaiya pootikoo ohoo Coimbatore panja vachee Kaadha pothikoo ohoo Meenapola maari poven Appaneethaan enna seiva nu sollu Solluu Yeri kadalum valaiya veesi Unnai pidithu kattil varuththu thinben Thinbaenn Manjakaatu maramaathaan Maaripoovenae Marangothi pol vanthu Koththi paarpenae Oru keerai thottama maari Unna vadhangi vaata thaan poren Oru aatu kuttiya naanum maarithaan Unna meeyathaan poren Ye morada Konjam porudaa Pasi maanam paarpadhundaa Chinna thoonae seeni thaenae Poorvaikullae onna kedapoma summa Summa aa Soora kaathae eera kaathae Thalli thalli thaniyaai irupoma summa Summaa aa Oh un panjaloga angaththa Sedhukkava summaa Oru annakarandi kondaanu Adikkavaa summaa Nee kulikkapogaiyil naanum Konjam mudhugu theikkavaa summaa Ye ithukku poiyellaam Enna ketkkura summaa Adi rasamae Adhi rasamae Idhu valiyil kalandha sugamae Dindukallu poota pottu Vaasal pootikoo ohoo Hei coimbatore panja vachu Meththa vangikoo ohoo Ye kaarakudi malligapoo Neeyum vechikoo ohoo Kancheepuram pattuselai Vanghi vanthukoo ohoo Thanjavur bommaipola Thalai aati oththukoo Kaankeyan kaalaipola Enna vanthu muttikoo Vandukkum poovukkum thaan Aasai kirukkoo Enna kattikoo Muththam vechukkoo Ini kozhi seval kokkkokkoo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dindukallu lyrics in Tamil by Anthony Daasan, Chinnaponnu, Grace Karunaas, music by Dhina. Includes YouTube video and lyrics in multiple languages.