Nenjame Nenjame by Vijay Yesudas, Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Vijay Yesudas, Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-02-02 |
Lyrics (English)
'நெஞ்சமே நெஞ்சமே' | NENJAME NENJAME SONG LYRICS IN TAMIL: The song "Nenjame Nenjame" is sung by Vijay Yesudas and Shakthisree Gopalan from Vadivelu, Fahadh Faasil and Keerthy Suresh starrer Tamil film Maamannan , directed by Mari Selvaraj. NENJAME NENJAME song was composed by A.R. Rahman , with lyrics written by Yugabharathi . நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் உன்னை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பி செல்ல நஞ்சம் இல்லையே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் உன்னை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பி செல்ல நஞ்சம் இல்லையே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ கண்ணோரம் கொட்டும் மின்னல் அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற வெக்கம் அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே உன் வாசம் தாயாய் தலை கோத மனம் பூக்குதே நெற்றி முத்தம் வைக்குதே தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே பாடல் நீயே ஓஓ நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன் வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன் என்னவோ என்னிலே வண்ணமாய் பொங்குதே ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் உன்னை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பி செல்ல நஞ்சம் இல்லையே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ Nenjame nenjame Konjiye solluthe aa ri ro Thanjame thanjame Sondhamai vandhathe aa rari ro Nee anjile pinjile kanda kaayam Sollave illaye munbu yaarum Kenjiyo minjiyo nindra podhum Anbuthan vellume endha naalum Oli engu pogum unnai vandhu serum Andha manjum panjum ondre endru Nambi chella nanjum illaiye Nenjame nenjame Konjiye solluthe aa ri ro Thanjame thanjame Sondhamai vandhathe aa rari ro Nenjame nenjame Konjiye solluthe aa ri ro Thanjame thanjame Sondhamai vandhathe aa rari ro Nee anjile pinjile kanda kaayam Sollave illaye munbu yaarum Kenjiyo minjiyo nindra podhum Anbuthan vellume endha naalum Oli engu pogum unnai vandhu serum Andha manjum panjum ondre endru Nambi chella nanjum illaiye Nenjame nenjame Konjiye solluthe aa ri ro Thanjame thanjame Sondhamai vandhathe aa rari ro Kannoram kottum minnal Asainthadum poovil uyir thenai oora Vetkam angum ingum rekkai kattuthe Un vaasam thayaai thalai kootha Manam pookkuthe Netri mutham vaikkuthe Thee pattrikonda kattukulle Paadal neye oh Nenjame nenjame Konjiye solluthe aa ri ro Thanjame thanjame Sondhamai vandhathe aa rari ro Indruthaan vinnile paaigiren Vennila veluchathil kaaigiren Ennavo ennile vannamaai ponguthe Hmm thullum pattile ezhum Visai ennai mettuthae oho Nenjame nenjame Pakkam nee vandhadhal Thikellam velli meene Nee thanjame thanjame Unnai nee thandhadhaal Mullellam mullai thene Oh chellame chellame ullangai vellame Thithippu muthame konjam thayaen Chellame chellame ullangai vellame Anthipo kattuke kotti pooyen Kattuke kotti pooyen Nenjame nenjame Konjiye solluthe aa ri ro Thanjame thanjame Sondhamai vandhathe aa rari ro Nee anjile pinjile kanda kaayam Sollave illaye munbu yaarum Kenjiyo minjiyo nindra podhum Anbuthan vellume endha naalum Oli engu pogum unnai vandhu serum Andha manjum panjum ondre endru Nambi chella nanjum illaiye Nenjame nenjame Konjiye solluthe aa ri ro Thanjame thanjame Sondhamai vandhathe aa rari ro Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nenjame Nenjame lyrics in Tamil by Vijay Yesudas, Shakthisree Gopalan, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.