Idhazhin Oram by Ajesh, Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Ajesh, Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Dhanush |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2024-08-29 |
Lyrics (English)
LYRICS OF IDHAZHIN ORAM IN TAMIL: 'இதழின் ஒரு' The song is sung by Ajesh and Anirudh Ravichander from the Tamil film 3 , directed by Aishwarya Rajinikanth. The film stars Dhanush, Shruti Haasan, Sivakarthikeyan, Sunder Ramu and Prabhu in the lead role. "IDHAZHIN ORAM" is a Playful song, composed by Anirudh Ravichander , with lyrics written by Dhanush . இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் சொல்லு நீ ஐ லவ் யூ நீதான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் ட்ரு வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ ஓ எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன் நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன் உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன் அந்த நொடியை தான் கவிதையாய் வரைந்தேன் ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் வைத்தாய் ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் சொல்லு நீ ஐ லவ் யூ நீதான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் ட்ரு வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ சொல்லு நீ ஐ லவ் யூ ஓ பெண்ணே நீதான் என் குறிஞ்சிப் பூ ஓ பெண்ணே என் காதல் என்றும் ட்ரு ஓ பெண்ணே வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ Idhazhin oru oram sirithaai anbae Nijamaai ithu pothum sirippaai anbae En naadiyai silirka vaithaai En iravellaam velicham thanthaai En aan garvam maranthindru Un munnae paniya vaithaai Sollu nee i love you Nee thaan en kurinji poo En kaadhal endrum true Will make sure you never feel go Oh ellaam marathu un pinnaal varuven Nee sammathithaal naan nilavaiyum tharuven Un nizhal tharai padum dhooram nadanthen Antha nodiyai thaan kavithaiyai varainthen Oh pennae en kannae senthenae vaa munnae En uyirukkul peyarai vaithai En naadiyai silirka vaithaai En iravellaam velicham thanthaai En aan garvam maranthindru Un munnae paniya vaithaai vaithaaiii Oh pennae en kannae senthenae vaa munnae En uyirukkul peyarai vaithai Oh pennae en kannae senthenae vaa munnae En uyirukkul peyarai vaithai Sollu nee i love you Nee thaan en kurinji poo En kaadhal endrum true Will make sure you never feel go Sollu nee i love you oh penne Nee thaan en kurinji poo oh penne En kaadhal endrum true oh penne Will make sure you never feel go Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Idhazhin Oram lyrics in Tamil by Ajesh, Anirudh Ravichander, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.