Ethanaala (Female Version) by Sinduri Vishal song Lyrics and video
Artist: | Sinduri Vishal |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | Zee Studios |
Genre: | Playful |
Release: | 2024-09-24 |
Lyrics (English)
LYRICS OF ETHANAALA (FEMALE VERSION) IN TAMIL: 'எதனால (பெண்கள் பதிப்பு)' The song is sung by Sinduri Vishal from the Tamil film Rathnam , directed by Hari. The film stars Vishal and Priya Bhavani Shankar in the lead role. "ETHANAALA (FEMALE VERSION)" is a Playful song, composed by Devi Sri Prasad , with lyrics written by Viveka . எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னு சொல்லாம இரவெல்லாம் தூங்காம நொடி கூட நீங்காம துணையாக இணையாக உயிராக தாங்குற எதனால எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற கண்ண இமை காப்பது போல என்னை நீ காக்குறையே மண்ணை மழை நினைப்பது போல மனச நெனைகிறையே என்னை நீ ஒரு முறை கூட நின்னு முகம் பாக்கலியே உன்ன போல் உதவற ஆளே உலகத்தில் பொறக்கலையே சொல்ல ஒரு வார்த்தையும் தோனல என்னையே தேடுறேன் காணல முன்ன போல் இப்பவும் நானில்ல மொத்தம்மா மறந்து வானிலை புரியாத புதிராக உருமாறி உருகுறேன் எதனால எதனால எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற ஆஅ ஊரே உன்ன ஒதுக்குற போதும் உன்ன நான் வெறுக்கலையே கூட நீ நடந்தாக்கூட எனக்கொன்னும் உறுத்தலையே நிழலும் கொஞ்சம் இருட்டுல பிரியும் நீதான் என்ன பிரியல கூட நீ இருந்தா போதும் எனக்கொரு பயமில்லையே ஏ இப்படி எதுக்கென்ன காக்குற எனக்கென யாரையும் தாக்குற உசுரென என்ன நீ பாக்குற எனக்கொன்னு ஆனா வேர்குற மரியாத கொறையாத அளவோடு இருக்குற எதனால எதனால எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Edhirpaarppe illaama yaarunni sollaama Iravellaam thoongaama nodi kooda neengaama Thunaiyaaga iniyaaga uyiraaga thaangura Ethanaala Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Kanna imai kaappathu pola Ennai nee kaakuraiyae Mannai mazhai ninaipathu pola Manasa nenaikkiraiyae Ennai nee oru murai kooda Ninnu mugam paakkaliyae Unna pol udhavura aalae Ulagaththil porakkalaiyae Solla oru vaarththaiyum thonala Ennaiyae theduraen kaanala Munna pol ippavum naanilla Moththamaa maranthu vaanilai Puriyaatha puthiraaga Urumaari uruguren Ethanaala ethanaala Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Aaa….oorae unna odhukkura pothum Unna naan verukkalaiyae Kooda nee nadanthaakkooda Enakkonnum uruththalaiyae Nizhalum konjam iruttula piriyum Neethaan enna piriyala Kooda nee irunthaa pothum Enakkoru bayamillaiyae yae Ippadi edhukkenna kaakura Enakkena yaaraiyum thaakkura Usurena enna nee paakkura Enakkonnu aanaa verkkura Mariyaatha koraiyaatha Alavodu irukkura Ethanaala ethanaala Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ethanaala (Female Version) lyrics in Tamil by Sinduri Vishal, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.