Achamillai Achamillai by Narayanan Ravishankar song Lyrics and video
Artist: | Narayanan Ravishankar |
---|---|
Album: | Single |
Music: | Thenisai Thendral Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | Vairamuthu Official |
Genre: | |
Release: | 2021-07-13 |
Lyrics (English)
அச்சமில்லை அச்சமில்லை | ACHAMILLAI ACHAMILLAI SONG LYRICS IN HINDI: This Tamil song is sung by Narayanan Ravishankar from album Naatpadu Theral . The music of "Achamillai Achamillai" song is composed by Thenisai Thendral Deva , while the lyrics are penned by Vairamuthu . அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே கைச்சரக்கும் மெய்யும் எம்மைக் காவல்காக்கு மென்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சவீரம் மானம் ஞானம் உயிர்கலந்திருப்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே திராவிடத்தை வீழ்த்த எண்ணித் தீவளர்த்த போதிலும் அராவிடத்தை அள்ளி நாவில் அப்பிவிட்ட போதிலும் பராபரத்தின் பேரில் சாதிப் பகைவளர்த்த போதிலும் சராசரங்கள் பாய்ச்சி எம்மைச் சங்கறுத்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சை ரத்தம் ஈந்துகாக்கும் படைகள் சூழ்ந்திருப்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பரத்கிரிக்.காம் கச்சவிழ்க்கும் கணிகை யாரும் கயமைபேசு போதிலும் பிச்சை கேட்க வந்து நம்மின் பெருமை திருடு போதிலும் நச்சரிக்கும் பொய்கள் நம்மை நக்கியுண்ட போதிலும் உச்சமான புகழைக் கொஞ்சம் ஊறுசெய்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நிச்சயித்த நீதி நேர்மை நெஞ்சகத்தில் நிற்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே கைச்சரக்கும் மெய்யும் எம்மைக் காவல்காக்கு மென்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Achamillai Achamillai lyrics in Tamil by Narayanan Ravishankar, music by Thenisai Thendral Deva. Includes YouTube video and lyrics in multiple languages.