Un Perai Sollum Pothe by Haricharan, Naresh Iyer, Shreya Ghoshal song Lyrics and video
Artist: | Haricharan, Naresh Iyer, Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Ayngaran Music |
Genre: | Sad |
Release: | 2025-04-23 |
Lyrics (English)
UN PERAI SOLLUM POTHE SONG LYRICS IN TAMIL: Un Perai Sollum Pothe (உன் பேரை சொல்லும் போதே) is a Tamil song from the film Angadi Theru , starring Mahesh and Anjali, directed by Vasanthabalan. "UN PERAI SOLLUM POTHE" song was composed by G. V. Prakash Kumar and sung by Haricharan , Naresh Iyer and Shreya Ghoshal , with lyrics written by Na. Muthukumar . உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்களோடு என்னை தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் ஓ நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும் உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் பரத்கிரிக்.காம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee paarkkum pothae mazhai aaven oh hoo Un anbil kanneer thuli aaven Nee illai endraal en aaven oh hoo Neruppodu vendhae mann aaven Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee illai endraal en aaven oh hoo Neruppodu vendhae mann aaven Nee perazhagil por nadathi ennai vendraai Kan paarkkum pothae paarvaiyaalae kadathi chendraai Naan pennaaga pirandhadharkku artham sonnaai Mun ariyaadha vekkangal neeyae thandhaai En ulagam thanimai kaadu nee vandhaai pookkalodu Ennai thodarum kanavugalodu pennae pennae Oh nee illai endraal en aaven oh hoo Neruppodu vendhae mann aaven atozlyric.com Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Oh nee paarkkum pothae mazhai aaven oh hoo Un anbil kanneer thuli aaven Nee illai endraal en aaven oh hoo Neruppodu vendhae mann aaven Un karungoondhal kuzhalaagathaan ennam thondrum Un kaadhoram uraiyaadithaan jenmam theerum Un maarbodu saayum andha mayakkam podhum En manadhodu serthu vaitha valigal theerum Un kaadhal ondrai thavira en kaiyil ondrum illai Adhai thaandi ondrumae illai pennae pennae Nee illai endraal en aaven oh hoo Neruppodu vendhae mann aaven Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee paarkkum pothae mazhai aaven oh hoo Un anbil kanneer thuli aaven Nee illai endraal en aaven oh hoo Neruppodu vendhae mann aaven Mmhmm hmm hmm mmhmm hmm hmm Mmhmm hmm hmm mmhmm hmm hmm Aaa aaaahh aaaaa aaaaaahhh Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Un Perai Sollum Pothe lyrics in Tamil by Haricharan, Naresh Iyer, Shreya Ghoshal, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.